ரொமான்சை அள்ளித்தெளிக்கும் மகாலட்சுமி! அன்சீன் புகைப்படம்
சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட ரவீந்தர். தனது முதல் மாத திருமண நாளை சில தினங்களுக்கு முன் கொண்டாடிய நிலையில், மகாலக்ஷ்மி முத்தம் கொடுப்பது போன்று ரொமான்டிக் புகைப்படமொன்றை ரவீந்தர் வெளியிட்டுள்ளார்.
இதனை புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
திருமணம்
பிரபல சின்னத்திரை நடிகையான மகாலக்ஷ்மியும், தயாரிப்பாளர் ரவீந்தரும் அண்மையில் திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களது புகைப்படங்கள், பேட்டிகள் இணையத்தை அதிகமாக வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து இவர்களது திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும், சிலர் தவறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
ரொமான்டிக் புகைப்படம்
மேலும் ரவீந்தரும் சமூக வலைத்தளத்தில் எழும் சர்ச்சைக்கு சரியான பதிலடி கொடுத்து வரும் நிலையில் தற்போது மகாலக்ஷ்மி ரவீந்தருக்கு முத்தம் கொடுப்பது போன்று ரொமான்டிக் புகைப்படமொன்றை ரவீந்தர் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இதற்கு பலரும் தங்கள் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.