மதுரை ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பின் ரகசியம் தெரியுமா? ஒருமுறை இப்படி செய்து பாருங்க

Healthy Food Recipes
By Manchu Feb 15, 2026 03:30 AM GMT
Report

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பிரபலமான ஆட்டுக்குடல் குழம்பின் ரகசியம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 1 1/2 கைப்பிடி
புதினா -1 கைப்பிடி
கல்பாசி-1 துண்டு
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 4 டீஸ்பூன்
ஆட்டுக்குடல்
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

மதுரை ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பின் ரகசியம் தெரியுமா? ஒருமுறை இப்படி செய்து பாருங்க | Madurai Style Goat Boti Kulambu

உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமா இருக்க வேண்டுமா? காலை எழுந்ததும் இந்த தவறை செய்யாதீங்க

உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமா இருக்க வேண்டுமா? காலை எழுந்ததும் இந்த தவறை செய்யாதீங்க

வதக்கி அரைப்பதற்கு

எண்ணெய் - 2 ஸ்பூன்
முந்திரி -10
கிராம்பு-3
கல்பாசி - சிறிது
பட்டை-2
பூண்டு - 8 பல்
இஞ்சி - 1 இன்ச்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
கொத்தமல்லி - சிறிது
சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
தேங்காய் - 1/4 மூடி (பொடியாக நறுக்கியது)
சோம்பு - 2 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு

மதுரை ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பின் ரகசியம் தெரியுமா? ஒருமுறை இப்படி செய்து பாருங்க | Madurai Style Goat Boti Kulambu

கண் பார்வையை சீராக்கும் கேரட் பெரியல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

கண் பார்வையை சீராக்கும் கேரட் பெரியல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

செய்முறை

ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சூடுநீரில் 2 அல்லது 3 முறை கழுவி எடுத்துக் கொள்ளவும்.

கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அரைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், பட்டை, சோம்பு, கறிவேப்பிலை, சின்னவெங்காயம், புதினா, கல்பாசி ஆகியவை போட்டு வதக்கவும். 

மதுரை ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பின் ரகசியம் தெரியுமா? ஒருமுறை இப்படி செய்து பாருங்க | Madurai Style Goat Boti Kulambu

பின்பு தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின்பு, கழுவி வைத்துள்ள குடலை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும். வதக்கிய பின்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறிவிடவும்.

தொடர்ந்து அரைத்த விழுதை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி 8 விசில் வைத்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான மதுரை ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பு தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US