நடுங்கும் குளிரிலும் ஹொட் போஸ் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை... குவியும் லைக்குகள்

Catherine Tresa Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Nov 30, 2024 03:30 PM GMT
Report

 2010 ஆம் ஆண்டு வெளியான ஷங்கர் ஐ.பி.எஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் கேதரின் தெரசா.அதனை தொடர்ந்து தி திரில்லர் என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்தார்.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து... நயன்தாரா கர்மா குறித்து போட்ட பதிவு வைரல்

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து... நயன்தாரா கர்மா குறித்து போட்ட பதிவு வைரல்

ப.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிபில் 2014 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிதாவில் அறிமுமானார்.

நடுங்கும் குளிரிலும் ஹொட் போஸ் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை... குவியும் லைக்குகள் | Madras Film Actress Catherine Tresa Trendy Photo

முதல் திரைப்படத்திலேயே தழிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர் குறுகிய காலத்திலேயே தனக்கென தழிழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. கதகளி, கணிதன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனார்.

நடுங்கும் குளிரிலும் ஹொட் போஸ் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை... குவியும் லைக்குகள் | Madras Film Actress Catherine Tresa Trendy Photo

இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியாக வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் முக்கிய  கதாப்பாத்திரத்தில் நடித்திந்தார். 

இவர் தற்போது தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

நடுங்கும் குளிரிலும் ஹொட் போஸ் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை... குவியும் லைக்குகள் | Madras Film Actress Catherine Tresa Trendy Photo

அண்மை காலமாக  சமூக வலைத்தளத்திலும் ஆர்வம் காட்டி வரும் கேதரின் தெரசா தற்போது குளிர்காலத்திற்கு ஏற்ற ட்ரெண்டிங் ஆடையில் செம ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது. 

சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்...உங்களிடம் இருக்கா?

சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்...உங்களிடம் இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US