சிவப்பு சேலையில் ஒற்றை ரோஜா போல் காட்சியளிக்கும் மடோனா செபாஸ்டியன்: குவியும் லைக்குகள்
நடிகை மடோனா செபாஸ்டியன் சிவப்பு நிற சேலை அணிந்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை மடோனா செபஸ்டியன்
பிரேமம் படத்தில் செலின் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மடோனா செபஸ்டியன்.
விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்த கவண் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அவர் கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் அவரது சகோதரியாக நடித்து இருந்தார். சமீப காலமாக கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார் மடோனா.
தற்போது அவர் சிவப்பு சேலை அணிந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |