பலே கில்லாடியா இருக்காரே! சர்ச்சைக்கு மத்தியிலும் மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலையை பாருங்க

Tamil Cinema Viral Photos Tamil Actors Social Media Madhampatty Rangaraj
By Vinoja Dec 06, 2025 05:38 AM GMT
Report

சர்ச்சைக்கு மத்தியிலும் ட்ரெண்டிங் உடையில் செம மாஸாக போஸ் கொடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒற்றை புகைப்படம் இணையத்தள வாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது. 

மாதம்பட்டி ரங்கராஜ்

அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

பலே கில்லாடியா இருக்காரே! சர்ச்சைக்கு மத்தியிலும் மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலையை பாருங்க | Madhampattyrangaraj New Post Goes Viral

முட்டையே இல்லாமல் ஆட்லெட் செய்யணுமா? இனி இப்படி செய்து பாருங்க

முட்டையே இல்லாமல் ஆட்லெட் செய்யணுமா? இனி இப்படி செய்து பாருங்க

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.

பலே கில்லாடியா இருக்காரே! சர்ச்சைக்கு மத்தியிலும் மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலையை பாருங்க | Madhampattyrangaraj New Post Goes Viral

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

அண்மை காலமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்லடாவை இரண்டாம் திருமணம் செய்த சர்ச்சையால் இவரின் பெயர் இணையத்தில் அதிகம் அடிப்படுகின்றது. 

பலே கில்லாடியா இருக்காரே! சர்ச்சைக்கு மத்தியிலும் மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலையை பாருங்க | Madhampattyrangaraj New Post Goes Viral

ஒளிரும் கோவில் கோபுர ஜாக்கெட்டுடன் கலக்கும் ஃபரினா! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

ஒளிரும் கோவில் கோபுர ஜாக்கெட்டுடன் கலக்கும் ஃபரினா! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் நடுவராக இறுதிவரை பங்கேற்று தனது பயணத்தை வெற்றிகரமாக முடிவு செய்திருந்தார்.

இதற்கிடையில், ஜாய் கிரிஸ்சில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தை தன்னுடைய இல்லை என்றும் DNA பரிசோதனைக்கு தயார் என்றும் தைரியமாக அறிக்கை விட்டார். ஆனால் பரிசோதனைக்கு இன்னும் செல்லவில்லை. அதனால் குழந்தைக்கு நியாயம் கேட்டு ஜாய் தற்போது வரையில் போராடி வருகின்றார். 

பலே கில்லாடியா இருக்காரே! சர்ச்சைக்கு மத்தியிலும் மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலையை பாருங்க | Madhampattyrangaraj New Post Goes Viral

ஒரு புறம் ஜாய் கிரிஸில்டாவின் பிரச்சினைகள் போய்கொண்டிருந்தாலும், அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் மாதம்பட்டி ரங்கராஜ் தனது தொழிலில் முழுமையான கவனத்தை செலுத்தி வருகின்றமை இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

பலே கில்லாடியா இருக்காரே! சர்ச்சைக்கு மத்தியிலும் மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலையை பாருங்க | Madhampattyrangaraj New Post Goes Viral

இந்நிலையில், நான் அவன் இல்லை என்பது போல்.. அசால்ட்டாக சட்டத்தையே ஏமாற்றிவரும் வரும் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது ட்ரெண்டிங் உடையில் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US