சர்ச்சைக்கு மத்தியிலும் அசத்தும் மாதம்பட்டி ரங்கராஜ்! வைரலாகும் புதிய புகைப்படங்கள்

Tamil Cinema Cooku with Comali Viral Photos Tamil Actors Madhampatty Rangaraj
By Vinoja Sep 29, 2025 08:40 AM GMT
Report

மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்சியின் grand finale -யில் செம ட்ரெண்டிங்கான உடையில் கலந்துக்கொண்டார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.

மாதம்பட்டி ரங்கராஜ்

அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

சர்ச்சைக்கு மத்தியிலும் அசத்தும் மாதம்பட்டி ரங்கராஜ்! வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Madhampattyrangaraj New Costume Photos Viral

குற்ற உணர்வும் இல்லை, அவமானமும் இல்லை: இறுதியாக வார்த்தைகளால் தாக்கிய ஜாய் கிரிஸில்டா

குற்ற உணர்வும் இல்லை, அவமானமும் இல்லை: இறுதியாக வார்த்தைகளால் தாக்கிய ஜாய் கிரிஸில்டா

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார்.

சர்ச்சைக்கு மத்தியிலும் அசத்தும் மாதம்பட்டி ரங்கராஜ்! வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Madhampattyrangaraj New Costume Photos Viral

இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

அண்மை காலமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்லடாவை இரண்டாம் திருமணம் செய்த சர்ச்சையால் இவரின் பெயர் இணையத்தில் அதிகம் அடிப்படுகின்றது.

சர்ச்சைக்கு மத்தியிலும் அசத்தும் மாதம்பட்டி ரங்கராஜ்! வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Madhampattyrangaraj New Costume Photos Viral

தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் இவர், இந்நிகழ்சிக்காக ஸ்பெஷலாக தயாராகி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்தவகையில் தற்போது செம ட்ரெண்டிங்கான உடையில், குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியின் பைனல்ஸ் செட்டில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, தனது ஆடை வடிவமைப்பாளர் பவித்ரா சதிஷ் என்று அவரின் புதிய ஆடை வடிவமைப்பாளரை டேக் செய்திருக்கிறார்.

சர்ச்சைக்கு மத்தியிலும் அசத்தும் மாதம்பட்டி ரங்கராஜ்! வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Madhampattyrangaraj New Costume Photos Viral

கணவருடன் ஓயாமல் சண்டையிடும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

கணவருடன் ஓயாமல் சண்டையிடும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

குறித்த புகைப்படங்பகள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது. பவித்ரா சதிஷ் பிரபல நடிகர் ராதாரவியின் பேத்தியும், நடிகவேல் எம்.ஆர். ராதாவின் கொள்ளுப் பேத்தியும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US