இரண்டாவது மனைவி 6 மாத கர்ப்பம்: முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்!

Cooku with Comali Marriage Viral Photos TV Program Madhampatty Rangaraj
By Vinoja Aug 13, 2025 06:34 AM GMT
Report

சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பியது.

இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது மனைவி 6 மாத கர்ப்பம்: முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்! | Madhampatty Rangaraj Came An Event With First Wife

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

செலிபிரிட்டிகள், தொழிலதிபர்கள் என பலரது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்துகொடுக்கும் பணியை சிறப்பாக செய்துவருகிறார்.

இரண்டாவது மனைவி 6 மாத கர்ப்பம்: முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்! | Madhampatty Rangaraj Came An Event With First Wife

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்கை பெறவில்லை. இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார்.இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இரண்டாவது மனைவி 6 மாத கர்ப்பம்: முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்! | Madhampatty Rangaraj Came An Event With First Wife

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

குறித்த திருமணம் கோவிலில் மிக எளிமையான பாரம்பரிய முறையில் நடைபெற்றுள்ளது. அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது மனைவி 6 மாத கர்ப்பம்: முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்! | Madhampatty Rangaraj Came An Event With First Wife

முதல் மனைவியான ஸ்ருதியுடன் அவர் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வாங்கவில்லை என கூறப்படும் நிலையில், இந்த இரண்டாவது திருமணம் குறித்து பெரும் சர்ச்சை நிலவிவருகின்றது.இது குறித்து ரங்கராஜ் எந்தவித கருத்தும் தெரவிக்காமல் மௌனமாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது மனைவி 6 மாத கர்ப்பம்: முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்! | Madhampatty Rangaraj Came An Event With First Wife

முதல் மனைவி உடன் இருக்கும்போதே தான் அவர் இப்படி இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறாரா? இது குறித்து முதல் மனைவிக்கு எதுவும் தெரியாதா? கர்பமாக இருக்கும் ஜாய் கிரிஸில்டாவின் நிலை என்ன?  போன்ற பல குழப்பங்களை குறித்த புகைப்படம் ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்தை உறுதி செய்த ஹன்சிகா? வைரலாகும் புதிய பதிவு

விவாகரத்தை உறுதி செய்த ஹன்சிகா? வைரலாகும் புதிய பதிவு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US