மாதம்பட்டி ரங்கராஜின் தம்பியை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema Tamil Actors Madhampatty Rangaraj
By Vinoja Jun 18, 2024 11:40 AM GMT
Report

பிரபல சமையல் கலைஞரும் தொழிலதிபருமான மாதம்பட்டி ரங்கராஜின் சகோதரர் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மாதம்பட்டி ரங்கராஜ்

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். பென்குயின் எனும் திரில்லர் படத்திலும் நடித்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜின் தம்பியை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Madhampatty Rangaraj Brother Photo Goes Viral

கோயம்பத்தூரைச் சேர்ந்த இவர் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இவரின் தந்தை ஒரு சமையல் ஜாம்பவான். அவருக்கு "மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட்" என்ற நிறுவனமும் இருக்கின்றது.

4 நாட்கள் அடிமை போல் வெச்சிருந்தாங்க.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிய GV பிரகாஷ்

4 நாட்கள் அடிமை போல் வெச்சிருந்தாங்க.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிய GV பிரகாஷ்

தந்தையை பார்த்து வளர்ந்த மகனுக்கும் இந்த தொழில் மீது பிரியம் ஏற்பட்ட நிலையில் தற்போது பல பிரபலங்களுக்கும் சமைத்துக்கொண்டு வருகிறார்.

மாதம்பட்டி ரங்கராஜின் தம்பியை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Madhampatty Rangaraj Brother Photo Goes Viral

இவர் சமைத்த உணவை சாப்பிடாத பிரபலங்களே இருக்க முடியாது என்றளவிற்கு இவர் சமைக்கிறார். இவர் தனது சிறு வயதில் இருந்து தனது தந்தையுடன் சமைக்கு இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

எங்கு சமைக்க சென்றாலும் தனது தந்தையை பார்த்து, ''சமையல்காரன் வந்துட்டானா'' என்று தான் கேட்பார்கள். அதன் காரணமாகவே தான் சமையல் தொழிலையும் கார்ப்பரேட் அளவுக்கு கொண்டு சென்றுள்ளேன் என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜின் தம்பியை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Madhampatty Rangaraj Brother Photo Goes Viral

சமையல் தொழிலில் பல சாதனைகளை படைத்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது குக் வித் கோமாளி 5வது சீசனில் நடுவாரக பற்கேற்றுள்ளார்.நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜின் தம்பியை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Madhampatty Rangaraj Brother Photo Goes Viral

தற்போது 41 வயதாகும் மாதம்பட்டி ரங்கராஜ்க்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். 

இந்நிலையில்  பலரும் இவரின் குடும்பம் குறித்து தெரிந்துக் கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாதம்பட்டி ரங்கராஜின் தம்பியை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Madhampatty Rangaraj Brother Photo Goes Viral

அந்த வகையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு தம்பி ஒருவர் இருக்கிறார் என்ற விடயம் பலருக்கும் தெரியாது, அவரும் மாதம்பட்டி ரங்கராஜுடன் சமையல் தொழிலில் இணைந்து அவருக்கு உதவி புரிந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாதம்பட்டி ரங்கராஜின் தம்பியை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம் | Madhampatty Rangaraj Brother Photo Goes Viral

அண்ணன், தம்பி இருவரும் ஐஸ்வர்யா உமாபதி திருமணத்தின் போது தம்பி ராமையாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. 

ரஜினி மட்டுமின்றி கமலுக்கும் மகளாக மீனா நடித்திருக்கின்றாரா? எந்த படத்தில் தெரியுமா?

ரஜினி மட்டுமின்றி கமலுக்கும் மகளாக மீனா நடித்திருக்கின்றாரா? எந்த படத்தில் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US