மிரட்டலின் பேரில் நடந்தது: DNA பரிசோதனைக்கு நான் தயார்! மாதம்பட்டி ரங்கராஜின் அதிரடி பதிவு

Tamil Cinema Cooku with Comali Viral Photos Tamil Actors Madhampatty Rangaraj
By Vinoja Nov 05, 2025 11:44 AM GMT
Report

நான் ஜாய் கிரிஸில்டாவை தன்னிச்சையான திருமணம் செய்துக்கொண்டதாக ஒருபோதும் ஒத்துக்கொள்ளவில்லை என குறிப்பிட்டு, மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.

மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா

அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

மிரட்டலின் பேரில் நடந்தது: DNA பரிசோதனைக்கு நான் தயார்! மாதம்பட்டி ரங்கராஜின் அதிரடி பதிவு | Madhampatty Rangara Post About Joy Crizildaa Baby

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

மிரட்டலின் பேரில் நடந்தது: DNA பரிசோதனைக்கு நான் தயார்! மாதம்பட்டி ரங்கராஜின் அதிரடி பதிவு | Madhampatty Rangara Post About Joy Crizildaa Baby

அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருந்தது அனைவரும் அறிந்ததே.

மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில், ஜாய் கிரிசில்டா மீது தனது நிறுவனத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.

மிரட்டலின் பேரில் நடந்தது: DNA பரிசோதனைக்கு நான் தயார்! மாதம்பட்டி ரங்கராஜின் அதிரடி பதிவு | Madhampatty Rangara Post About Joy Crizildaa Baby

விசாக நட்சத்திரத்தில் சூரியபெயர்ச்சி: ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர்!

விசாக நட்சத்திரத்தில் சூரியபெயர்ச்சி: ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர்!

ஆனால் ஜாய் கிரிஸில்டாவுடனான உறவை மாதம்பட்டி ரங்கராஜ் மறுக்காததன் காரணமாக ஜாய்க்கு ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

கடந்த ஆக்டோபர் 15 விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என ரங்கராஜிக்கு மகளீர் ஆணையம் சம்மன் வழங்கியிருந்த நிலையில் ரங்கராஜ் முதல் மனைவியுடன் ஆஜராகியிருந்தார்.

மிரட்டலின் பேரில் நடந்தது: DNA பரிசோதனைக்கு நான் தயார்! மாதம்பட்டி ரங்கராஜின் அதிரடி பதிவு | Madhampatty Rangara Post About Joy Crizildaa Baby

இதற்கிடையில் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை புகைப்படத்துடன் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து மாதம்பட்டி ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டாதகவும் குழந்தையை பொருப்பேற்றுக்கொண்டதாகவும், நேற்றைய தினம் ஜாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.குறித்த பதிவு இணையத்தில் படு வைரலானது.

மிரட்டலின் பேரில் நடந்தது: DNA பரிசோதனைக்கு நான் தயார்! மாதம்பட்டி ரங்கராஜின் அதிரடி பதிவு | Madhampatty Rangara Post About Joy Crizildaa Baby

மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜூனியர் ரங்கராஜ்... அப்படி வளர விட மாட்டேன்: ஜாய் கிரிஸில்டாவின் பதிவு!

மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜூனியர் ரங்கராஜ்... அப்படி வளர விட மாட்டேன்: ஜாய் கிரிஸில்டாவின் பதிவு!

இந்நிலையில், தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் அவ்வாறு எந்த ஒப்புதலையும் தான் கொடுக்கவில்லை என்று தற்போது அறிக்கையொன்றை வெளியிட்டு தெளிவுப்படுத்தியுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்ததில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US