ஜாய் கிரிசில்டா கருத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு... தீயாய் பரவும் தகவல்

Tamil Cinema Marriage Viral Photos Tamil Actors Madhampatty Rangaraj
By Vinoja Oct 06, 2025 09:39 AM GMT
Report

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவிக்க அவரின் 2வது மனைவி ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ள செய்தி குறித்து தற்போது ஜாய் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையலுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. 

ஜாய் கிரிசில்டா கருத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு... தீயாய் பரவும் தகவல் | Madampatti Rangaraj Second Wife Case Update

காக்கா கிட்ட வம்பு வச்சிக்காதிங்க! 20 வருடங்களுக்கு பகையை மறக்காதா? அதிரவைத்த ஆய்வு தகவல்

காக்கா கிட்ட வம்பு வச்சிக்காதிங்க! 20 வருடங்களுக்கு பகையை மறக்காதா? அதிரவைத்த ஆய்வு தகவல்

ஆனால் இவரின் எல்லா புகழையும் சீர்குலைக்கும் வகையில், மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில் மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஜாய் கிரிசில்டா கருத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு... தீயாய் பரவும் தகவல் | Madampatti Rangaraj Second Wife Case Update

முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருகின்றார்.

ஜாய் கிரிசில்டா கருத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு... தீயாய் பரவும் தகவல் | Madampatti Rangaraj Second Wife Case Update

மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில், ஜாய் கிரிஸில்டா மீது தனது நிறுவனத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும் தன்னை பற்றி குற்றச்சாட்டுகளை பரப்ப ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்குமாறும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.

ஜாய் கிரிசில்டா கருத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு... தீயாய் பரவும் தகவல் | Madampatti Rangaraj Second Wife Case Update

மினுமினுக்கும் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் குக் வித் கோமாளி ஷபானா! குவியும் லைக்குகள்

மினுமினுக்கும் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் குக் வித் கோமாளி ஷபானா! குவியும் லைக்குகள்

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவிக்க அவரின் 2வது மனைவி ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ள செய்தியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US