கடைசி நேரத்தில் மாநாடு பட ரிலீஸிற்கு உதவிய உதயநிதி ஸ்டாலின் - தள்ளிப்போனதற்கு வெளியான காரணம் இதுதான்..!

Simbu Maanaadu udhayanidhistalin SilambarasanTR
By Rooban Nov 24, 2021 09:45 PM GMT
Rooban

Rooban

Report

நடிகர் சிலம்பரசன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரித்த ‘மாநாடு’ திரைப்படம் பல பிரச்னைகளைக் கடந்து நாளை திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், திடீரென மாநாடு படம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இறுதியில் இன்று இரவு படத்தின் பிரச்னை தீர்ந்து விட்டது எனவும் படம் நாளை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் எனவும் வெங்கட் பிரவும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் ரீலீஸ் குறிப்பிட்ட நேரத்தில் ஆக வேண்டும் என திரைத்துறையினர் மற்றும் சிலம்பரசன் தரப்பு. சில முன்னணித் தயாரிப்பாளர்கள் முன்னிலையில் இதற்காக ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனிடையே, ஏற்கனவே சோனி நிறுவனம் 10.5 கோடி ரூபாய்க்கு மாநாடு படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கிக் கொள்வதாகக் கூறியிருந்தது. அதனால், பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் 10 கோடி ரூபாய் பணம் கடனாகக் கொடுத்து உதவியிருக்கிறார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு சிம்புவுக்கு உதவும் விதமாக, படத்தின் ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் டிவிக்கு வாங்கி அதன்மூலம் ஆறு கோடி ரூபாய் பணத்தைக் கொடுக்க வைத்திருக்கிறார்.

மேலும், சிம்பு படம் பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக, அவர் தற்போது நடித்துவரும் `வெந்து தணிந்தது காடு' படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, என் மகன் படம் ரிலீஸ் ஆவது கௌரவப் பிரச்சனை என்று சொல்லி, இன்னும் 3 கோடி ரூபாயை படத்திற்கு சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் தருவதாக ஒப்புக் கொண்டதால், கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு படம் திட்டமிட்டபடி நாளை அதிகாலையே ரிலீஸாகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 


மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US