'எம்.குமரன்' படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கின்றதா? வைரலாகும் புகைப்படம்

Vivek Ravi Mohan
By Manchu Apr 17, 2026 03:41 PM GMT
Report

எம் குமரன் s/o மகாலட்சுமி திரைப்படத்தில் நடிகர் விவேக்குடன் சேர்ந்து காமெடியில் கலக்கிய நடிகையை தற்போது எப்படியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.

M. குமரன் s/o மகாலட்சுமி

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான படம் தான் M. குமரன் s/o மகாலட்சுமி. இதில் ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், நதியா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.

காதல், சண்டை, நகைச்சுவை என அசத்திய இப்படத்தில் விவேக் காமெடியில் கலக்கியுள்ளார். காமெடியில் விவேக்கை ஓவர்டேக் செய்ய ஆள் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அப்படத்தில் விவேக்குடன் சேர்ந்து காமெடியில் கலக்கியவர் தான் கீதாலட்சுமி. கேளர பெண்ணாக நடித்திருக்கும் இவர், மாடியிலிருந்து குதித்து தண்ணீரில் நனைந்து வரும் விவேக்கிடம் நான் பின்னே காணாம் என்று கேட்டிருப்பார்.

இதற்கு விவேக் கவுண்டர் கொடுக்கும் விதமாக "நான் பின்னே கண்டு" என்று இரட்டை அர்த்தத்தில் பேசிய காமெடி ரசிகர்களிடையே பிரபலமாக பார்க்கப்பட்டது.

ஆசிரியராக இருந்து மாணவியை காதலித்து திருமணம் செய்த நடிகர் தெரியுமா?

ஆசிரியராக இருந்து மாணவியை காதலித்து திருமணம் செய்த நடிகர் தெரியுமா?

தற்போது எப்படி இருக்கிறார்?

இந்நிலையில் கீதாலட்சுமி சில படங்களில் நடித்திருந்த நிலையில், அதன் பின்பு சினிமா பக்கம் காணாமல் இருக்கின்றார். ஆனால் சின்னத்திரையில், சில முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். முக்கியமான சித்தி, அரசி மற்றும் அண்ணாமலை சீரியல்களில் நடித்திருந்தார்.

பிரபல ரிவியில் கனா கண்டேனடி மற்றும் இரு மலர்கள் சீரியலில் நடித்து வருகின்றார். இவரது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

படங்களில் நடிக்கும் போது ஒல்லியாக காணப்பட்ட இவர், தற்போது உடல் எடை சற்று அதிகரித்து காணப்படுகின்றார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US