உங்கள் கனவில் இந்த 5 விலங்குகளைக் கண்டால் இது நடந்தே தீரும் - சொப்பன சாஸ்திரம்

Astrology
By Pavi Apr 09, 2026 06:11 AM GMT
Pavi

Pavi

Report

கனவில் எந்தெந்த விலங்குகளைக் கண்டால் வீட்டிற்குச் செல்வம் வரும் என்பதை பதிவில் விரிவாக பார்க்கலாம். 

உங்கள் கனவில் இந்த 5 விலங்குகளைக் கண்டால் இது நடந்தே தீரும் - சொப்பன சாஸ்திரம் | Lucky To See These 5 Animals In Your Dream

 சொப்பன சாஸ்திரம்

கனவு சாஸ்திரத்தின்படி  ஒவ்வொரு கனவிற்கும் ஒரு சிறப்பு அர்த்தம் உண்டு எனப்படுகின்றது. இந்த கனவுகள் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி நமக்கு ஒரு சிறிய குறிப்பு தருகிறது என்பது நம்பிக்கை. 

இந்த நாளில் முடி வெட்டுனா ஆபத்து! அப்போ எந்த நாளில் வெட்டுனா பணம் பெருகும்

இந்த நாளில் முடி வெட்டுனா ஆபத்து! அப்போ எந்த நாளில் வெட்டுனா பணம் பெருகும்

எல்லா வகையான கனவுகளும் நமக்கு நல்லதை தராது. ஆனால் குறிப்பிட்ட சில கனவுகள்  நமக்கு நல்லவை நடக்கப்போவதை குறிப்பிடுகிறது.  இதனால் இந்த கனவுகள் லட்சுமி தேவியின் வருகையின் சின்னமாகக் கருதப்படுகின்றன.

 உங்கள் கனவில் குறிப்பிட்ட விலங்குகளைக் கண்டால், உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது எனப்படுகின்றது. எனவே, கனவில் எந்த விலங்குகளளை கண்டால் நமக்கு அதிர்ஷ்டம் என்பதை பார்க்கலாம். 

உங்கள் கனவில் இந்த 5 விலங்குகளைக் கண்டால் இது நடந்தே தீரும் - சொப்பன சாஸ்திரம் | Lucky To See These 5 Animals In Your Dream

எந்த விலங்குள்

ஆந்தை

  • கனவில் ஆந்தையைக் காண்பது மிகவும் மங்களகரமான விடயம் எனப்படுகின்றது. கனவில் ஆந்தையைக் கண்டால், லட்சுமி தேவி விரைவில் உங்கள் வீட்டிற்கு வருவார் என்று கூறப்படுகின்றது. ஆந்தை லட்சுமி தேவியின் வாகனம் என்பதால் நமக்கு ஆந்தையை கனவில் காண்படு அதிர்ஷ்டத்தின் அறிகுறி எனப்படுகின்றது. 

 பசு

  • கனவில் பசுவைக் காண்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கப் போகின்றது என்பதற்கான அறிகுறி. கனவு சாஸ்திரத்தின்படி, இந்தக் கனவு காண்பதால் உங்கள் தொழில் பாரிய வளர்ச்சியை கிட்டப்போகின்றது என்பதை குறிக்கின்றதாம். ஒரு பசு தன் கன்றுக்குட்டிக்கு பாலூட்டுவது போல் கனவு காண்பது மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கனவு நிதி ஆதாயத்தைக் குறிக்கிறது. அதன்படி நிதியில் நீங்கள் பெரிய வளர்ச்சியை காண்பீர்கள் என்பது அர்த்தம். 

உங்கள் கனவில் இந்த 5 விலங்குகளைக் கண்டால் இது நடந்தே தீரும் - சொப்பன சாஸ்திரம் | Lucky To See These 5 Animals In Your Dream

பாம்பு

  • கனவில் பாம்பைக் காண்பதும் ஒரு மங்களகரமான சகுனமாக கருதப்படுகிறது. உங்கள் கனவில் வெள்ளை அல்லது தங்க நிறப் பாம்பைக் கண்டால், ஒரு முதலீடு அல்லது சொத்திலிருந்து உங்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும் என்று அர்த்தமாம். உங்கள் கனவில் பாம்பைக் காண்பது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெறுகிறீர்கள் என அர்த்தமாம். 

யானை

  • கனவில் யானையைக் காண்பது மிகவும் மங்களகரமானதாகவும் நன்மை நிறைய தரப்போவதை குறிப்பதாகவும் கருதப்படுகிறது. கனவில் யானையைக் காண்பது உங்கள் வீடு மகிழ்ச்சியாலும் செழிப்பாலும் நிறைந்திருக்கும் எனப்படுகின்றது. இந்தக் கனவு, சமூகத்தில் மரியாதையையும் கௌரவத்தையும்  தரப்போகிறது என்பதை குறிக்கிறது. 

உங்கள் கனவில் இந்த 5 விலங்குகளைக் கண்டால் இது நடந்தே தீரும் - சொப்பன சாஸ்திரம் | Lucky To See These 5 Animals In Your Dream

ஆமை

  • கனவில் ஆமையைக் காண்பது மிகவும் அரிதானதாகவும் மிகப்பெரிய பலனை குறிப்பதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கனவு, பணம் உங்களைத் தேடி வருவதை குறிக்கிறது எனப்படுகின்றது.  மேலும் அந்த பணம் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதையும் குறிக்கிறது. இது செல்வத்தில் திடீர் ஆதாயத்தைக் குறிக்கிறது.

கையில் இந்த 3 ரேகை அமைப்பு இருக்கிறதா? இவர்கள் மன்னர்களை போல வாழ்வார்கள்

கையில் இந்த 3 ரேகை அமைப்பு இருக்கிறதா? இவர்கள் மன்னர்களை போல வாழ்வார்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US