இந்த ராசியினர் கோடீஸ்வரர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja May 04, 2024 10:12 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படும்.

குறிப்பாக வியாழன் இடப்பெயர்வு அதாவது குருபகவானின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகின்றது. காரணம் குரு ராசியில் அமர்வதோ அல்லது குருவின் பார்வை ஒரு ராசியின் மீது படுவதோ அந்த ராசியினருக்கு அசுர வளர்ச்சியை கொடுக்கும்.

இந்த ராசியினர் கோடீஸ்வரர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது... உங்க ராசி என்ன? | Luck No One Can Stop The Luck Of These 3 Zodiac

அந்த வகையில் 12 ஆண்டுகளின் பின்னர் கடந்த மே 1 ஆம் திகதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். குறித்த நிகழ்வு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு குபேர யோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காடு மாதிரி கூந்தல் வளரணுமா? பெருஞ்சீரகத்தை இப்படி சாப்பிடுங்க...

காடு மாதிரி கூந்தல் வளரணுமா? பெருஞ்சீரகத்தை இப்படி சாப்பிடுங்க...


இதனால் அடுத்த ஒரு வருட காலத்துக்கு பணப்பிரச்சினை வருவதற்கு வாய்ப்பே இருக்காது. அப்படி குபேர யோகத்தால் பணத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

இந்த ராசியினர் கோடீஸ்வரர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது... உங்க ராசி என்ன? | Luck No One Can Stop The Luck Of These 3 Zodiac

குரு மாற்றத்தால் ஏற்பட்ட குபேர யோகம் சிம்ம ராசியினருக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வாழ்வில் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாத வகையில் பணவரவு அதிகரிக்கும். கடன்தொல்லைகள் அனைத்தும் நீங்கி பணத்தை சேமிக்கும் நிலை உருவாகும். 

கன்னி

இந்த ராசியினர் கோடீஸ்வரர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது... உங்க ராசி என்ன? | Luck No One Can Stop The Luck Of These 3 Zodiac

குரு பெயர்ச்சியால் உருவாகியுள்ள  குபேர யோகம் கன்னி ராசியினர் வாழ்வில் பாரிய திருப்பு முனையாக அமையப்போகின்றது. தொழிலில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் காணும். அடுத்த ஒரு வருட காலத்துக்கு பணத்துக்கு பஞ்சமே இருக்காது. 

ரிஷபம்

இந்த ராசியினர் கோடீஸ்வரர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது... உங்க ராசி என்ன? | Luck No One Can Stop The Luck Of These 3 Zodiac

குரு பகவான் ரிஷப ராசியில் நுழைந்திருப்பதால் ரிஷப ராசியினருக்கு பல்வேறு வகையிலும் சாதகமான பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும். அடுத்த ஒரு வருடதிற்குள் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு  காணப்படுகின்றது. திருமண வாழ்வில் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பிறக்கும்.

குழந்தைகளை தனி அறையில் படுக்க வைக்க எந்த வயது பொருத்தமானது?

குழந்தைகளை தனி அறையில் படுக்க வைக்க எந்த வயது பொருத்தமானது?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US