Photo Album: லப்பர் பந்து படத்தில் வரும் கெத்து பொண்டாட்டியா இது? இளசுகளை மூச்சடைக்க வைத்த அழகு

Tamil Cinema Viral Photos Lubber Pandhu
By DHUSHI Jun 10, 2025 03:47 AM GMT
Report

லப்பர் பந்து நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.

சினிமா பயணம்

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லப்பர் பந்து.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது... புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது... புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு

கிரிக்கட்டை கருப்பொருளாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகை சுவாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் ததினேஷூக்கு மனைவியாகவும் திருமண வயதில் இருக்கும் பெண்ணுக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்.

ஆனால், நிஜத்தில் ஹீரோயின் போல இருக்கும் சுவாசிகா சூரி நடிப்பில் வெளியான மாமன் படத்திலும் சிறப்பாக நடிப்பை வெளிகாட்டியிருந்தார். எர்ணாகுளத்தில் பிறந்த நடிகை சுவாசிகா கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வைகை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Photo Album: லப்பர் பந்து படத்தில் வரும் கெத்து பொண்டாட்டியா இது? இளசுகளை மூச்சடைக்க வைத்த அழகு | Lubber Pandhu Actress Swasika Morten Dress Photos

இதனை தொடர்ந்து சிவாசிகா என்ற பெயரில் கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்போது இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தமிழில் சரியான ஓடாத காரணத்தினால் மலையாள சினிமா பக்கம் சென்று விட்டார்.

“லப்பர் பந்து“ படத்தின் மூலம் தமிழில் ரீ- என்றி கொடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை கைவசம் வைத்து கொண்டு பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

Photo Album: லப்பர் பந்து படத்தில் வரும் கெத்து பொண்டாட்டியா இது? இளசுகளை மூச்சடைக்க வைத்த அழகு | Lubber Pandhu Actress Swasika Morten Dress Photos

இளசுகளை கட்டிப்போடும் அழகு

என்னது கர்ப்பமா? ரவி மோகனுடனாக உறவிற்கு கெனிஷா கொடுத்த விளக்கம்

என்னது கர்ப்பமா? ரவி மோகனுடனாக உறவிற்கு கெனிஷா கொடுத்த விளக்கம்

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுவாசிகா கடந்த ஜனவரி மாதம் பிரேம் ஜேக்கப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சீரியல் ஒன்றில் இணைந்து பணியாற்றியபோது காதலித்து வந்தனர்.

இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

Photo Album: லப்பர் பந்து படத்தில் வரும் கெத்து பொண்டாட்டியா இது? இளசுகளை மூச்சடைக்க வைத்த அழகு | Lubber Pandhu Actress Swasika Morten Dress Photos

தற்போது சினிமாவில் பிஸியாக இருக்கும் சுவாசிகா மார்டன் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

படங்களில் சுவாசிகாவை பார்ப்பதற்கும், புகைப்படங்களில் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “படத்தில் இருப்பது சுவாசிகா தானா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.     

Photo Album: லப்பர் பந்து படத்தில் வரும் கெத்து பொண்டாட்டியா இது? இளசுகளை மூச்சடைக்க வைத்த அழகு | Lubber Pandhu Actress Swasika Morten Dress Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

 

மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US