Photo Album: லப்பர் பந்து பட நடிகையின் கணவர் இவரா? பார்த்ததும் வியந்து போன நெட்டிசன்கள்

Tamil Cinema Married Viral Photos Lubber Pandhu
By DHUSHI Oct 07, 2024 08:35 PM GMT
Report

லப்பர் பந்து பட நடிகையின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை சுவாசிகா

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து மனு: நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு- சேர்வார்களா?

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து மனு: நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு- சேர்வார்களா?

தமிழ் சினிமாவில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகிய வெற்றி நடைப்போடும் திரைப்படம் தான் லப்பர் பந்து.

இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக பிரபல நடிகை சுவாசிகா என்பவர் நடித்திருப்பார்.

சுவாசிகாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் பலருக்கும் இவர் யாரென்று தெரியாமல் இது தான் முதல் படம் என நினைத்து கொண்டிருக்கின்றனர்.

Photo Album: லப்பர் பந்து பட நடிகையின் கணவர் இவரா? பார்த்ததும் வியந்து போன நெட்டிசன்கள் | Lubber Pandhu Actress Swasika Husband

மாறாக சுவாசிகா பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் கால்பதித்து விட்டார். இவர் நடிப்பில் வைகை, கோரிப்பாளையம், சாட்டை ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த திரைப்படங்கள் சுவாசிகாவிற்கு பெரிய அளவு வாய்ப்பை எடுத்து தரவில்லை.

இதனை தொடர்ந்து மலையாள திரையுலகிற்கு சென்ற நடிகை சுவாசிகாவிற்கு பட வாய்ப்புக்கள் அடுக்கிக் கொண்டே போனது.

Photo Album: லப்பர் பந்து பட நடிகையின் கணவர் இவரா? பார்த்ததும் வியந்து போன நெட்டிசன்கள் | Lubber Pandhu Actress Swasika Husband

ரியல் கணவர் யார் பாருங்க

பிக் பாஸில் விஜய் சேதுபதி இப்படி தான் இருப்பார்... கோப்பையை வென்ற அர்ச்சனா உடைத்த உண்மை

பிக் பாஸில் விஜய் சேதுபதி இப்படி தான் இருப்பார்... கோப்பையை வென்ற அர்ச்சனா உடைத்த உண்மை

இப்படியொரு நிலையில், தமிழ் சினிமாவிற்கு ரீ- என்றி கொடுத்த லப்பர் பந்து படம் பலத்த வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து சுவாசிகா பற்றி ரசிகர்கள் பலர் இணையத்தில் தேடி வருகிறார்கள். இதற்கமைய சுவாசிகா, விஜய் டிவி சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது.

Photo Album: லப்பர் பந்து பட நடிகையின் கணவர் இவரா? பார்த்ததும் வியந்து போன நெட்டிசன்கள் | Lubber Pandhu Actress Swasika Husband

தற்போது அவருடைய கணவர் நீ நான் காதல் என்ற சீரியலில் கதாநாயகராக நடித்து வருகிறார். நடிகர் பிரேம் ஜேக்கப், நடிகை சுவாசிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்தின் போது தம்பதிகளாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US