ஆண்களின் விந்தணு உற்பத்தியை வேகமாக அதிகரிக்கனுமா? பூஸ்ட் கொடுக்க இந்த உணவுகளை உடனே சாப்பிடுங்க!

By Nivetha 2 மாதங்கள் முன்
Nivetha

Nivetha

விந்தணுக்கள் எண்ணிக்கை குறைபாடுள்ள ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விந்தணுக்களின் எண்ணிக்கை கருவுறுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது பிறக்கும் போதே ஆண்களுக்கு உண்டாகும் பிரச்சினை அல்ல.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை வேகமாக அதிகரிக்கனுமா? பூஸ்ட் கொடுக்க இந்த உணவுகளை உடனே சாப்பிடுங்க! | Low Sperm Count Symptoms And Causes

ஆண்கள் அன்றாட வாழ்விலும் உணவு முறையில் ஏற்படுத்தி கொண்ட அதிக படியான மாற்றங்களே இப்படி திடீர் விந்தணுக்கள் குறைபாட்டுக்கு மிகப்பெரிய காரணம். 

எனினும் சில உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை வேகமாக அதிகரிக்கனுமா? பூஸ்ட் கொடுக்க இந்த உணவுகளை உடனே சாப்பிடுங்க! | Low Sperm Count Symptoms And Causes

விந்தின் தராதரம்

விந்தின் தராதரத்தை நிர்ணயிப்பதில் இரண்டு முக்கியக் காரணிகள் உள்ளன.

  1. உருவம்
  2. அசைவு

ஆண் மலட்டுத்தன்மைக்குக் காரணமாவதில், விந்தின் வடிவத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. அது சரியான வடிவத்தில் இல்லையென்றால், கருவுறுதலுக்குப் பயன்படாது. அதேபோல, பெண்ணின் கருமுட்டையைச் சென்று சேரப் போதுமான வேகம் விந்துக்கு இருக்க வேண்டும்.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை வேகமாக அதிகரிக்கனுமா? பூஸ்ட் கொடுக்க இந்த உணவுகளை உடனே சாப்பிடுங்க! | Low Sperm Count Symptoms And Causes

அப்போதுதான் கருவுறுதல் முறையாக நடக்கும். இந்த அசைவும் இயக்கமும் சீராக இல்லையென்றால் விந்து கர்ப்பப்பையை நோக்கிச் செல்லத் தடுமாறும்.

சரியாக கருமுட்டையை சென்றடையாது இதனாலும் கருவுறுதல் நிகழாமல் போகலாம். 

ஆண்களின் விந்தணு உற்பத்தியை வேகமாக அதிகரிக்கனுமா? பூஸ்ட் கொடுக்க இந்த உணவுகளை உடனே சாப்பிடுங்க! | Low Sperm Count Symptoms And Causes

இனி விந்தின் உருவத்தை முழுமையாக்கி இயக்கத்தைச் சீராக்கும் உணவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள் 

தக்காளி

தக்காளி லைக்கோபின் நிறைந்தது. தினசரி உணவில் தக்காளி சேர்த்துக்கொள்வது ஆண்மை தன்மைக்கு உரமூட்டும்.

தக்காளியைப்போலவே திராட்சை, தர்பூசணி, சிவப்பு கொய்யா, தண்ணீர்விட்டான் கிழங்கு, பப்ளிமாஸ், சிவப்பு முட்டைக்கோஸ், துளசி ஆகியவையும் லைக்கோபின் சத்து நிறைந்தவை. எனவே இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை வேகமாக அதிகரிக்கனுமா? பூஸ்ட் கொடுக்க இந்த உணவுகளை உடனே சாப்பிடுங்க! | Low Sperm Count Symptoms And Causes

பாதாம் 

பாதாமில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது விந்தின் வடிவத்துக்கும் இயக்கத்துக்கும் உதவக்கூடியது.

தினமும் 75 கிராம் அல்லது ஒரு கைப்பிடி பாதாம் பருப்பு சாப்பிடுவது விந்தணுவை பலம்பெறச் செய்யும். 

பூசணி

ஆண்களின் விந்தணுக்களின் சீரான வளர்ச்சிக்கு பூசணி விதையில் உதவி புரிகின்றது.  எச்சரிக்கை, பூசணி விதைகளை அதிகமாகச் சாப்பிடுவது விந்தில் பாதிப்பையும் உண்டாக்கலாம். இதை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை வேகமாக அதிகரிக்கனுமா? பூஸ்ட் கொடுக்க இந்த உணவுகளை உடனே சாப்பிடுங்க! | Low Sperm Count Symptoms And Causes

அவகேடோ

அவகேடோவில் இருக்கும் வைட்டமின் இ, விந்தணுவின் இயக்கத்திற்கு உதவக்கூடியது.  

ஆண்களின் விந்தணு உற்பத்தியை வேகமாக அதிகரிக்கனுமா? பூஸ்ட் கொடுக்க இந்த உணவுகளை உடனே சாப்பிடுங்க! | Low Sperm Count Symptoms And Causes

வாழைப்பழம் 

வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற முக்கிய ஊட்டச்சத்து உணவுகள் உள்ளன. இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்துகிறது.

மாதுளை 

மாதுளை ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் துணை புரிகிறது.  மாதுளைப் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அதனால் விந்தணுக்களின் வளர்ச்சியில் சேதம் ஏற்படுவதை தடுக்கின்றன.  

ஆண்களின் விந்தணு உற்பத்தியை வேகமாக அதிகரிக்கனுமா? பூஸ்ட் கொடுக்க இந்த உணவுகளை உடனே சாப்பிடுங்க! | Low Sperm Count Symptoms And Causes

முக்கிய குறிப்பு

இதையெல்லாம் தொடர்ந்து கடைப்பிடித்தாலும் ஒரே நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்க கூடாது.  சீரான உடற்பயிற்சி , முறையான வாழ்க்கை முறை ஆகியவையே குழந்தைப்பேறுக்கு உதவும். 

எல்லாவற்றையும் விட மருத்துவ ஆலோசனை என்பது மிகவும் அவசியம். 


மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

01 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், பிரான்ஸ், France

19 Jan, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

02 Feb, 2023
நன்றி நவிலல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Guelph, Canada

06 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியபுளியங்குளம், ஈச்சங்குளம், வைரவபுளியங்குளம்

05 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, மல்லாகம், மெல்போன், Australia

05 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
மரண அறிவித்தல்

வேலணை பள்ளம்புலம், வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

03 Feb, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Montreuil, France

06 Feb, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை

03 Feb, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், Saint-Ouen-l'Aumône, France

01 Feb, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Scarborough, Canada

01 Feb, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மேற்கு, Eastham, United Kingdom

04 Feb, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Norbury, United Kingdom

05 Feb, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, மெல்போன், Australia

03 Feb, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

04 Feb, 2018
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, அல்லைப்பிட்டி, கொழும்பு, La Chaux-de-Fonds, Switzerland

03 Feb, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்செழு, பிரான்ஸ், France

04 Feb, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், Anaipanthy

08 Feb, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம்

31 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, Noisy-le-Grand, France

01 Feb, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

27 Jan, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

30 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, திருகோணமலை, பிரான்ஸ், France

24 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

30 Jan, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Duisburg, Germany, Horsten, Germany

27 Jan, 2023
மரண அறிவித்தல்

Anaipanthy, சுண்டுக்குழி, சென்னை, India, Staten Island, United States

30 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரிஸ், France

26 Jan, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US