எனக்கு இந்த பிரச்சினை இருக்கு... ரொம்ப கஷ்ட்டம்....அதிர்ச்சி கொடுத்த இலங்கை பெண் லொஸ்லியா
losliya
bigg boss
viral video
By Nivetha
திரைப்படங்களில் நடிப்பதற்காக எடையை குறைத்த பின்னர் உடலில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாத கூறி பக் பாஸ் புகழ் லொஸ்லியா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் புகழ் இலங்கை பெண் லொஸ்லியா அண்மையில் இடம்பெற்ற நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது கருத்து வெளியிட்ட அவர், அண்மையில் நான் குண்டாக இருந்தேன்.
அப்படி இருந்தால் பட வாய்ப்புகள் குறையும். எல்லா கதாபாத்திரத்திலும் நடிக்க முடியாது.
இதனால் நான் எடையை குறைத்தேன் . இது பல உடல் உபாதைகளை ஏற்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US