மாடர்ன் உடையில் சில நொடி காட்சியினை வெளியிட்ட லொஸ்லியா.... வாயடைத்துப் போன ரசிகர்கள்
பிக்பாஸ் லொஸ்லியாவின் புதிய மாடர்ன் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பிரபலமாகியுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு பெரிதாக நீடிக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து கோலிவுட்டில் படங்களில் நடித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியாவிற்கு ஹர்பஜன் சிங்குடன் “ப்ரெண்ட் ஷிப்”, பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தற்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் லாஸ்லியா படு மாடர்னான ஸ்லீவ்லெஸ் உடையில் புகைப்படங்கள் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.