படுமோசமாக புகைப்படம் வெளியிட்ட லொஸ்லியா! இப்படி இறங்கிட்டீங்களேம்மா?
நடிகை லொஸ்லியா அடுத்தடுத்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றார்.
நடிகை லொஸ்லியா
இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது. பின்பு லொஸ்லியா படத்தில் நடிப்பதில் பயங்கர பிஸியாகியுள்ளார்.
பிக்பாஸிற்கு பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.
வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்
சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் உடல் எடையைக் குறைத்து உடையின் அளவையும் குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
அதிலும் இடைவெளியே இவர் புகைப்படங்களை வெளியிட்டுவருவதைக் கண்ட ரசிகர்கள் சீக்கிரம் படவாய்ப்பு கிடைத்துவிடுமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது கருப்பு நிறத்தில் ஃபுளோரல் பிரிண்டட் டிசைனில், ஸ்ட்ரெயிட் ஹெம்லைன், நீ லென்த் கொண்ட ஹை ரைஸ் சைட் ஸ்லிட் பென்சில் ஸ்கர்ட்டும், அதற்கு எடுப்பாக கருப்பு நிற பிராலெட் ஸ்லீவ்லெஸ் கிராப் டாப்ஸூம் அணிந்து புகைப்படத்தினை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.