நடிகை லொஸ்லியாவின் தங்கையா இது? உடல் எடை அதிகரித்து வெளியான புகைப்படம்

Losliya Mariyanesan
By Manchu Aug 09, 2022 06:36 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லொஸ்லியா தனது தங்கை மற்றும் அம்மாவுடன் எடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை லொஸ்லியா

இலங்கையில் செய்தி தொகுப்பாளராக இருந்த லொஸ்லியா பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் கவினுடன் காதல் வலையில் வீழ்ந்த இவர் தற்போது தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ப்ரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார் லொஸ்லியா. ஆனால் குறித்த படங்கள் சரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத நிலையில் தனது விடாமுயற்சியினை கொண்டு வாய்ப்புகளை பிடித்து வருகின்றார்.

இந்நிலையில் படவாய்ப்பு கிடைக்காததால் லொஸ்லியா மீண்டும் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.'

நடிகை லொஸ்லியாவின் தங்கையா இது? உடல் எடை அதிகரித்து வெளியான புகைப்படம் | Losliya Her Sister Family Photos Viral

தாய் மற்றும் தங்கையுடன் லொஸ்லியா

தற்போது லொஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீப நாட்களாக தனது வலைத்தள பக்கத்தில் அதிகமான புகைப்படங்களை பதிவிட்டு வரும் லொஸ்லியா தற்போதும் வெளியிட்டுள்ளார்.   

பொதுவாக லொஸ்லியாவின் அழகில் மயங்காத ரசிகர்களே கிடையாது. தற்போதும் லொஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கொள்ளை அழகுடன் காணப்படுகின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது உள்ளே வந்த அவரது தங்கை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்ததுடன், உடல் எடையும் கூடி தனது அக்காவுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US