அரிதாக இணைந்து வரும் கிருத்திகை - சஷ்டி : முருகபெருமானின் ஆசி எந்த ராசிக்கு?
முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரதங்களில் கிருத்திகை விரதம் முக்கிய இடம் வகிக்கின்றது.
ஜோதிட ரீதியில் கிருத்திகையும் சஷ்டியும் அடுத்தடுத்த தினங்களில் வருவதும் மேலும் கூடுதல் சிறப்பை கொடுக்கும் என நம்பப்படுகின்றது

அந்தவகையில், இன்று பங்குனி மாத சோமவார கிருத்திகை விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. நாளை 24 ஆம் திகதி சஷ்டி திதி வருகின்றது. இந்த சிறப்பு திதியில், முருகப் பெருமானின் அருளை பெற ஏராளமானவர்கள் விரதம் இருந்து வழிபடுவது உண்டு.
கிருத்திகை நட்சத்திரத்தில் முருகனை வேண்டி விரதம் இருந்தால் கவலைகள் மற்றும் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
அந்தவகையில் இவ்வளவு சிறப்பு மிக்க நாளில் 12 ராசிகளுக்கு முருகப்பெருமான் சொல்லும் செய்தி என்ன என்பது குறித்து இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |