வீட்டில் மகாலக்ஷ்மி இருக்கிறாரா? இல்லையா? சுலபமாக கண்டுபிடிக்க இதோ டிப்ஸ்
நம் வீட்டில் மகாலட்சுமி இருக்கிறாரா? இல்லையா, என்பதை தெரிந்து கொள்ள சில வழிமுறைகள் இருக்கின்றது. இவற்றினை கடைபிடித்தால் நாம் அறிந்து கொள்ள முடியும்.
வீட்டில் மகாலக்ஷ்மி இருக்கின்றாரா?
நீங்கள் எப்பொழுதும் இரவு தூங்குவதற்கு முன்பு பூஜை அறையில் பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் தூங்கவும்.
மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் போது அந்த தண்ணீரின் அளவு கொஞ்சம் குறைந்திருந்தால், அங்கு லஷ்மி கடாஷ்ம் நிறைந்திருப்பதாக அர்த்தம்.
சாதாரணமாகவே பூஜை அறையில் நாம் வைத்திருக்கும் தீர்த் தண்ணீர் 2 நாட்களில் குறைத்துவிடும்.
இதற்கு அறிவியல் ரீதியாக ஆவியாதல் காரணமாக இருந்தாலும் ஒரே நாளில், ஒரே இரவில் தண்ணீர் எப்படி குறைவும்? லஷ்மி நிறைந்திருக்கும் இல்லத்தில் நிச்சயம் நீங்க வைத்த தண்ணீர் குறையும் என்பதை பலரும் உணர்ந்திருக்கிறார்கள்.
இதனை வைத்தே வீட்டில் லஷ்மி கடாட்ஷம இருக்கின்றதா? இல்லையா, என்பதை நீ்ங்களே கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |