தனிமை இவ்வளவு கொடுமையானதா? மனதை உலுக்கும் உண்மை சம்பவம்!
பொதுவாகவே மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கூட தனிமையை தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
அதனால் தான் நாம் யாரும் நமக்கு கற்றுக்கொடுக்காவிட்டாலும் ஒரு கட்டத்துக்கு மேல் வாழ்க்கை துணையை தேடுகின்றோம். விலங்குகளும், பறவைகளும் கூட இதை தானானவே செய்கின்றது.

மனிதர்களை பொருத்தமட்டில், இளமையில் தனிமையாக இருப்பது சிலருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் முதுமையில் தனிமை கொடுமையானது.
இவ்வுளகில் எல்லா உணர்வுகளுக்கு ஒரு இயல்பு காணப்படுகின்றது. ஆனால் தனிமை சற்று வித்தியாசமானது இது நாமாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சியையும் மற்றவர்களால் தனிமைப்படுத்தப்டும் போது மிகுந்த வலியை கொடுக்கும்.
தனிமை என்பது ஒரு இயற்கையான உலகளாவிய உணர்ச்சி. ஆனால், எப்போதும் தனிமையாக இருக்கும் மனிதர்களுக்கு பலவிதமான சிக்கல்கள் இருக்கின்றது என்பது தான் உண்மை. தனிமை கொடுமையானது என்பதை பறைசாற்றும் வகையில் இந்தியாவில் ஒரு முதியவருக்கு நடந்த ஒரு உண்மை சம்பவம் குறித்து இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |