நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு ...வெளுத்து வாங்கிய த்ரிஷாவுக்கு உரிமை குரல் எழுப்பிய லோகேஷ் கனகராஜ்

Trisha Lokesh Kanagaraj Mansoor Ali Khan
By Vinoja Nov 19, 2023 06:16 AM GMT
Report

த்ரிஷா குறித்து சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக இருப்பவர் மன்சூர் அலிகான், இவரை பற்றி முன்னணி நடிகையான த்ரிஷா திடீர் என, சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு ...வெளுத்து வாங்கிய த்ரிஷாவுக்கு உரிமை குரல் எழுப்பிய லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Condemns Mansoor Ali Khan

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் நடிகை த்ரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, மங்காத்தா, அரண்மனை 2, 96, பேட்ட என்று ஏராளமான மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

கிலோ கணக்கில் நகை போட்டு திருமணம் செய்த வடிவேலு! இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கிலோ கணக்கில் நகை போட்டு திருமணம் செய்த வடிவேலு! இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இவரது நடிப்பில் வந்த பொன்னியின் செல்வன் பார்ட் 1, குந்தவி கதாபாத்திரம் பட்டி தொட்டியெங்கும் பரவியைத் தொடர்ந்து புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு ...வெளுத்து வாங்கிய த்ரிஷாவுக்கு உரிமை குரல் எழுப்பிய லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Condemns Mansoor Ali Khan

மேலும், அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோருடன் இணைந்து நடித்த லியோ படம் வெளியானது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு சக்ஸஸ் மீட்டும் நடந்தது.

நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு ...வெளுத்து வாங்கிய த்ரிஷாவுக்கு உரிமை குரல் எழுப்பிய லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Condemns Mansoor Ali Khan

இந்நிலையில்  நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

என்னதான், அவர் வில்லன் நடிகராக இருந்தாலும் அவரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கோலிவுட்டிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டு படுக்கையறை காட்சியில் நடித்தது போன்று லியோவில் த்ரிஷாவையும் அப்படியே அலேக்காக தூக்கி சென்று பெட்ரூமில் போட்டு நடிப்பேன் என்று நினைத்தேன்.

நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு ...வெளுத்து வாங்கிய த்ரிஷாவுக்கு உரிமை குரல் எழுப்பிய லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Condemns Mansoor Ali Khan

என்ன 150 படங்களில் பண்ணாத அட்டூழியமா? வில்லனாகவே போட மாட்டிங்கிறாங்க என்று இவர் பேசிய காணொளி த்ரிஷாவின் கவனத்திற்கு சென்றததையடுத்து த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இந்த வாரம் எலிமினேஷனில் நடந்த டுவிஸ்ட்.. தப்பிய போட்டியாளர் யார் தெரியுமா? சம்பள விவரம்!

இந்த வாரம் எலிமினேஷனில் நடந்த டுவிஸ்ட்.. தப்பிய போட்டியாளர் யார் தெரியுமா? சம்பள விவரம்!

இந்த பதிவில் த்ரிஷா குறிப்பிடுகையில், அவர் ஆசைப்படலாம். ஆனால் நான் அவரைப் போன்ற ஒருவருடன் திரையில் இடத்தைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

மேலும் என் திரையுலக வாழ்க்கையில் அது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார்.

நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு ...வெளுத்து வாங்கிய த்ரிஷாவுக்கு உரிமை குரல் எழுப்பிய லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Condemns Mansoor Ali Khan

இவரைத் தொடர்ந்து லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் அனைவரும் ஒன்றாக பணிபுரிந்தோம் என்ற அடிப்படையில் த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது கேட்டு மனம் வேதனை அடைந்தேன்.கோபம் அடைந்தேன்.

நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு ...வெளுத்து வாங்கிய த்ரிஷாவுக்கு உரிமை குரல் எழுப்பிய லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Condemns Mansoor Ali Khan

பெண்கள், சக நடிகர்களுக்கான மரியாதை என்பது கட்டாயமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறிய லோகேஷ் கனகராஜ், கண்டனம் தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையதளத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது. 

நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு ...வெளுத்து வாங்கிய த்ரிஷாவுக்கு உரிமை குரல் எழுப்பிய லோகேஷ் கனகராஜ் | Lokesh Kanagaraj Condemns Mansoor Ali Khan

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US