பல்லி டீ குடிக்குமா? மக்களே உஷார்! அதிர்ச்சி காட்சி இதோ
பல்லி ஒன்று டம்ளரில் உள்ள டீ-யை நின்று கொண்டு குடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீ குடித்த பல்லி
தற்போது இணையத்தில் பல அதிர்ச்சியை ஏற்படுத்தும் காணொளிகள் உலாவருகின்றது. பொதுவாக வீடுகளில் பல்லிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும்.
நாம் வாங்கி வைத்திருக்கும் மசால் பொருட்கள், சாப்பிடும் உணவுகள் என அனைத்திலும் வாய் வைத்து செல்லும். இவை விஷத்தன்மை ஏற்படுத்துவதுடன், ஒவ்வாமையையும் ஏற்படுத்துகின்றது.
கடந்த வாரத்தில் பல்லி ஒன்று குழந்தைகளுக்கு கொடுக்கும் காய்ச்சல் டானிக்கில் நாக்கை வைத்து சுவைத்த காட்சி இணையத்தில் வெளியாகி இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்தது.
தற்போதும் அதுபோன்ற காட்சியே வெளியாகியுள்ளது. ஆம் பல்லி ஒன்று டம்ளர் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த தேநீரை தனது நாக்கினால் சுவைத்து குடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
பல தருணங்களில் டீ மற்றும் தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரத்தில் பல்லி விழுந்து கிடப்பதை பார்த்திருப்போம். அதற்கு காரணம் இம்மாதிரியான சம்பவங்கள் என்பது தற்போது புரிகின்றது. ஆம் குடிப்பதற்கு வந்துள்ள தருணத்தில் பல்டி அடித்து உள்ளே விழுந்து உயிரைவிட்டிருக்கும் என்பதை அறிந்து இனிமேல் உஷாராக இருக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |