Dairy milk சாக்லெட் பிரியரா நீங்கள்? இந்த அருவருக்க வைக்கும் காட்சியை பாருங்க

Viral Video
By Manchu Feb 12, 2024 08:30 PM GMT
Report

Dairy milk சாக்லெட் ஒன்றில் புழு உயிருடன் நெளியும் காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சாக்லெட்டில் புழு

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சாக்லெட்டில் ஒன்று தான் Dairy milk. இவற்றினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சாப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடக்கமுடியாமல் காயங்களுடன் வந்த நந்தினி... துடிதுடித்துப் போன கதிர்

நடக்கமுடியாமல் காயங்களுடன் வந்த நந்தினி... துடிதுடித்துப் போன கதிர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த ராபின் சாக்கியஸ் என்பவர் ஆசையாக சாப்பிடுவதற்கு ரூ.45 கொடுத்து டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கியுள்ளார்.

அதனை பிரித்து Kiss Me, Close Your Eyes என்று வாயில் வைக்க போனவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது.

Dairy milk சாக்லெட் பிரியரா நீங்கள்? இந்த அருவருக்க வைக்கும் காட்சியை பாருங்க | Live Worm In Dairy Milk Chocolate Cadbury

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், புழு ஊர்ந்து செல்லும் வீடியோவுடன் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

இதற்கு கேட்பரி டெய்ரி மில்க் நிறுவனமும் இதற்கு பதிலளித்துள்ளது. “வணக்கம், Mondelez India Foods Private Limited (முன்னாள் Cadbury India Ltd) மிக உயர்ந்த தரத்தை பராமரிக்க முயற்சிக்கிறது. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து வருந்துகிறோம்.

விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த்... கேப்டனை மீண்டும் திரையில் கொண்டுவருவது எப்படி?

விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த்... கேப்டனை மீண்டும் திரையில் கொண்டுவருவது எப்படி?

உங்கள் கவலையை எங்களுக்குத் தெரிவிக்க, Suggestions@mdlzindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் கொள்முதல் விவரங்களை அனுப்பவும். உங்கள் புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நன்றி!” என பதிவிட்டுள்ளது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US