எழுந்து நின்று படமெடுத்த ராஜ நாகத்தின் வாலை பிடித்து விளையாடிய சிறுவன்: வைரல் காணொளி
படமெடுத்து காட்டிய ராஜ நாகத்தின் வாலை பிடித்து விளையாடிய சிறுவனின் வீடியோ வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
உலகத்தில் எங்கு என்ன நடந்தாலும் அதை நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும். அப்படி தான் இன்றும் ஒரு பாம்பு வீடியோ வைரலாகி வருகின்றது. பாம்பு ஒரு விஷமுள்ள உயிரினம்.
ஒரே ஒரு கடியால், அவை கிரகத்தில் உள்ள எந்த உயிரினத்தின் உயிரையும் பறிக்கும் திறனைக் கொண்டுள்ளன. அப்படிப்பட்ட பாம்பை ஒரு சிறுவன் பிடித்து விளையாடுகிறான்.
அந்த வீடியோவில் ராஜ நாகம் தன் தலையை விரித்து காற்றில் நிற்கிறது. அருகில் உள்ள மக்கள் அதை பார்த்து பயந்து நிற்கின்றனர்.
ஆனால் அந்த சிறுவன் முகத்தில் சிறு புன்னகையுடன் அந்த பாம்பின் வாலை பிடித்து இழுத்து விளையாடுகிறான். இது வளர்த்த பாம்பாக இருந்தாலும் யாரும் இப்படி விளையாட மாட்டார்கள். காரணம் இது பார்ப்பதற்கு அவ்வளவு பயங்கரமாக உள்ளது.
#SixYearOLdVirajPrashanth from #SirsiInUttaraKannada handling #KingCobra-#TheLargestVenomousSnake in the world- story in #TheNewIndianExpress.@XpressBengaluru@santwana99 @Cloudnirad @ramupatil_TNIE @Amitsen_TNIE @ForestDept pic.twitter.com/VsfOpfvtCB
— Subhash Chandra NS (@ns_subhash) June 29, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |