உங்க மூளையின் வேகத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. காதல் ஜோடி
- படத்தை பார்க்கும் பொழுது காதல் ஜோடி இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள், அன்புக்குரியவர்களுடன் நெருக்கமாக இருக்க விரும்பும் நபராக இருப்பீர்கள்.
- உங்களின் நண்பர்களுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்யும் குணம் உங்களிடம் இருக்கும்.
- பலரால் சூழப்பட்டு இருப்பதை விரும்பமாட்டீர்கள்.
2. குழந்தை
- படத்தை பார்க்கும் பொழுது குழந்தை இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் தனிமையை விரும்பும் நபராக இருப்பீர்கள்.
- தேவையற்ற விடயங்களுக்கு உணர்ச்சிவசப்படும் நபராகவும் சில சமயங்களில் இருப்பீர்கள்.
- ஒரு சமூகக் கூட்டத்திலோ அல்லது ஒரு குழுவோடு இருப்பது உங்களுக்கு அதிகமாக பிடிக்கும்.
- வெளியில் செல்வதை அவ்வளவாக விரும்பாதவர்களாக இருப்பீர்கள்.
3. மரங்களின் கிளைகள்
- படத்தை பார்க்கும் பொழுது முதலில் மரங்களின் கிளைகள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் சமூகம் விரும்பும் நபராக இருப்பீர்கள்.
- மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஆசைப்படும் நபராக இருப்பீர்கள்.
- மகிழ்ச்சியான ஆளுமை கொண்டவர்களாக இருப்பீர்கள்.
- மற்றவர்களை விட உங்களிடம் அற்புதமான ஆற்றல்கள் இருக்கும்.
- எப்போதும் தன்னிச்சையாக செயற்படும் மனிதராக இருப்பீர்கள்.
- புதிய இடங்களுக்கு செல்வதற்கு அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள்.
- எப்போதும் புதிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்பும் நபராக இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |