உங்களோட தனித்துவமான குணத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.
இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் முகம் இருப்பது தெரிந்தால் நீங்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவராக இருப்பீர்கள்.
- மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
- நல்ல படைப்பாற்றல் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
- மற்றவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்ளும் பண்பு உங்களிடம் இருப்பதால் மற்றவர்களால் அதிகமாக கவரப்படுவீர்கள்.
- சொந்தங்களை அணைக்கும் குணம் உங்களிடம் இருக்கும்.
2. இரண்டு நபர்கள்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது இரண்டு நபர்கள் இருப்பது போன்று தெரிந்தார் நீங்கள் எல்லா விஷயத்தையும் ஒழுங்காக செய்ய முயற்சிக்கும் நபராக இருப்பீர்கள்.
- எந்த வேலையையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்ய செய்ய வேண்டும் என விரும்புவீர்கள்.
- போட்டி மனப்பான்மை உங்களிடம் இருக்கும். இதனால் எல்லா விடயங்களிலும் முதன்மையானவர்களாக இருப்பீர்கள்.
-
குடும்பத்தில் சிறந்து விளங்கும் நபர்களில் நீங்கள் முதல் ஆளாக இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |