உங்களை பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்ள ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Nov 28, 2024 09:40 AM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி.. மகன்கள் யாருடன் இருப்பார்கள்?

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி.. மகன்கள் யாருடன் இருப்பார்கள்?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அசிங்கமாக பேசிய ராணவை விளாசிய சௌந்தர்யா.. பரபரப்பில் பிக்பாஸ் Housemats

அசிங்கமாக பேசிய ராணவை விளாசிய சௌந்தர்யா.. பரபரப்பில் பிக்பாஸ் Housemats

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்களை பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்ள ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Temperament

வயதான பெண்ணின் முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு வயதான பெண்ணின் முகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் அமைதியான நபராக இருப்பீர்கள்.
  • நீங்கள் எதையும் அறியும் முன்னர் முடிவு செய்யும் இயல்பு கொண்டவராக இருப்பீர்கள்.
  • உங்கள் முடிவில் யாரும் மாற்றம் செய்ய முடியாது.
  • எந்தவொரு விஷயத்திற்கும் மற்றவர்களுடன் வாதாடி நேரத்தை வீணடிப்பதை விட சொந்த வழியில் செல்ல அனுமதிக்கும் நபராக இருப்பீர்கள்.
  • உங்களுக்கு சண்டையிடுவதில் விருப்பம் இருக்காது. எப்போதும் அமைதியான குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

இளம் பெண்ணின் முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு இளம் பெண்ணொருவர் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் எதிலும் நிதானமாக இருக்க மாட்டீர்கள்.
  • மற்றவர்களால் மிக எளிதில் கோபப்படும் நபராக இருப்பீர்கள்.
  • சட்டென்று எரிச்சலடைந்து மற்றவர்களின் உதவியை கூட புறக்கணிக்கும் இயல்பு உங்களிடம் இருக்கும்.
  • கோப குணத்தால் மற்றவர்கள் உங்களுடன் அதிகம் பழக விரும்பமாட்டார்கள்.
  • இப்படியான குணங்கள் உங்களிடம் இருப்பதால் மற்றவர்கள் உங்களை தவறாக நினைக்கலாம்.    
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US