ஆழ்மன கவலையை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Jan 27, 2025 03:30 AM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Viral Video: முட்டைக்கோஸில் சுருண்டு படுத்திருக்கும் பாம்பு!... பதற வைக்கும் காட்சி

Viral Video: முட்டைக்கோஸில் சுருண்டு படுத்திருக்கும் பாம்பு!... பதற வைக்கும் காட்சி

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

Viral Video: ஒட்டகச்சிவிங்கியை கீழே தள்ளி வேட்டையாடும் சிங்கங்கள்

Viral Video: ஒட்டகச்சிவிங்கியை கீழே தள்ளி வேட்டையாடும் சிங்கங்கள்

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன கவலையை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Sad Or Happy

1. மனிதன்

  • படத்தை பார்க்கும் பொழுது முதலில் மனிதன் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அழகாகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள்.
  • உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களிடம் அன்பாக பழகுவார்கள்.
  • நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் நபராக இருப்பீர்கள்.
  • உங்களிடம் இருக்கும் மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள்.

2. கப்பல்

  • படத்தை பார்க்கும் பொழுது முதலில் கப்பல்  இருப்பது போன்று தெரிந்தால், உங்களின் வாழ்க்கை நிச்சயமற்றதாக இருக்கும்.
  • உங்கள் வாழ்க்கைத்துணை குறிப்பிட்ட காலம் வரை உங்களுடன் இருப்பார்.
  • நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் கடைசி வரை இருப்பார் என்பது கேள்விகுறியாகவே இருக்கும்.
  • உங்களை சுற்றியுள்ள எதிர்மறையான விடயங்கள் நல்லதாக மாறும்.
  • நடப்பவைகளை மனதில் வைத்து கொள்ளாமல் அதனை மறந்து முன்னேற கற்றுக் கொள்ள வேண்டும்.

  3. தீப்பந்தம்.

  • படத்தை பார்க்கும் பொழுது தீப்பந்தம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் ஆழ்மனத்தில் எதையும் நினைத்து கவலைப்படாத நபராக இருப்பீர்கள்.
  • மக்கள் உங்களை என்ன தான் குறை கூறினாலும் உங்களுக்குள் இருக்கும் உங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
  • எப்போதும் தைரியமாக இருப்பதாக உங்களுக்கு பிரச்சினை வருவது குறைவாக இருக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US