உங்க துணை உண்மையில் யார்-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Mar 21, 2025 12:30 PM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

உங்கள பத்தின ஒரு சுவாரஸ்ய குணத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

உங்கள பத்தின ஒரு சுவாரஸ்ய குணத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

ஆழ்மன ஆசையை கண்டுபிடிக்க ஒரு task: இந்த படத்தில் உங்க பார்வைக்கு தெரிவது என்ன?

ஆழ்மன ஆசையை கண்டுபிடிக்க ஒரு task: இந்த படத்தில் உங்க பார்வைக்கு தெரிவது என்ன?

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்க துணை உண்மையில் யார்-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Relationship

  1. மனித முகங்கள்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது மனித முகங்கள் போன்று தெரிந்தால் நீங்கள் நம்பிக்கையானவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருப்பீர்கள்.
  • திறந்த உள்ளம் கொண்ட நபர்களாக இருக்கும் நீங்கள் மனதில் பட்டத்தை பேசும் நபர்களாக இருப்பீர்கள்.
  • உள் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசவதை விரும்பமாட்டீர்கள்.
  • மற்றவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என உறுதியாக இருப்பீர்கள்.
  • எப்போதும் கவனமாக இருக்க முயற்சி செய்வீர்கள். இது உங்களை மிகவும் இரக்கமுள்ளவராக காட்டுகிறது.
  • உங்களின் துணையை சிறிதும் சந்தேகம் கொள்ளாமல் நம்பும் நபராக இருப்பீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களை சந்திப்பீர்கள்.
  • நேர்மறையான கண்ணோட்டத்தைப் பேணுவதால் உங்களின் பாதுகாப்பு மேம்படும்.
  • வாழ்க்கை வழங்கும் சிறுசிறு விஷயங்களால் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

2. இயற்கை காட்சி

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் உங்கள் கண்களுக்கு இயற்கை காட்சிகள் தெரிந்தால் நீங்கள் யதார்த்தமான மனநிலையைக் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • வாழ்க்கையின் குறைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வீர்கள்.
  • சவால்களை அமைதியாக சமாளிக்க நபர்களாக இருப்பீர்கள்.
  • நீங்கள் சில சமயங்களில் யதார்த்தமாக நடந்து கொள்வதால் மக்களால் ஒதுக்கி வைக்கப்படலாம்.
  • நடக்கவிருக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே கணிக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.
  • எதிலும் சிறப்பான முடிவுகளை எடுக்க முயற்சி செய்வீர்கள்.
  • மற்றவர்களின் நம்பிக்கையும் பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.     
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US