உங்களின் இந்த குணத்தை வெளிச்சம் போட்டு காட்டும் Test- பார்த்தவுடன் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion Personality Test
By Dhushi Dec 07, 2025 11:30 PM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.

இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

வெற்றிக்கான வழியை காட்டும் pps- இது தெரியாமல் இனி இருக்காதீங்க!

வெற்றிக்கான வழியை காட்டும் pps- இது தெரியாமல் இனி இருக்காதீங்க!

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்களின் இந்த குணத்தை வெளிச்சம் போட்டு காட்டும் Test- பார்த்தவுடன் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Personality

1. ஒட்டகச்சிவிங்கி

ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்களுக்கு ஒட்டகச்சிவிங்கி இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் ஒரு விஷயத்தில் மிகவும் கவலையாக இருக்க வாய்ப்பு உள்ளது. பதட்டம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஒட்டகச்சிவிங்கி தெரியும். எதையும் தைரியமாக முகங்கொடுக்கும் உங்களை பலரும் விரும்பி பின்தொடர்வார்கள்.

2. கோலா

ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கோலா தெரிந்தால் நீங்கள் வலிமையானவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இருக்கும் தைரியம் மற்றவர்களுக்கு இருக்காது. துணிச்சலுக்கு பெயர் போனவர்களாக இருக்கும் நீங்கள் எந்தவொரு விடயத்தை முன் நின்று செய்வீர்கள்.

அங்கோலா ரோட்டு கடை ஸ்பெஷல் வாழைப்பழம் இறால் பஸ்ட்ரீஸ்

அங்கோலா ரோட்டு கடை ஸ்பெஷல் வாழைப்பழம் இறால் பஸ்ட்ரீஸ்

3. கரடி

ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கரடி தெரிந்தால் நீங்கள் மற்றவர்களை அச்சப்பட வைக்கும் நபராக இருப்பீர்கள். உங்களுக்கான முடிவுகளை நீங்களே எடுப்பீர்கள். மிகவும் தைரியமானவர்களாக இருக்கும் நீங்கள் முன்மாதிரியானவராக இருப்பீர்கள்.

4. யானை

ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்களுக்கு யானை இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மற்றவர்களுடன் அன்பாக பழகும் நபராக இருப்பீர்கள். அனைவருடனும் அன்பாக பேசி பழகும் குணம் உங்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். புதிய நபர்களை சந்தித்து அவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளும் நபராகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.        


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US