ஆழ்மன ரகசியங்களை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Mar 15, 2025 08:11 PM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நீங்க எப்படிப்பட்டவர்-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

நீங்க எப்படிப்பட்டவர்-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய  குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன ரகசியங்களை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Personality

 1. பெண்களின் முகம்

  • படத்தை பார்க்கும் பொழுது முதலில் பெண்களின் முகம் இருப்பது போன்று உங்கள் கண்களுக்கு தெரிந்தால் நீங்கள் மற்றவர்களை விட அன்பானவர்களாகவும் நம்பிக்கையானவர்களாகவும் இருப்பீர்கள்.
  • உங்களின் முயற்சிகள் அனைத்தும் விரைவில் பலனளிக்கும்.
  • தன்னம்பிக்கை கொண்டவராக இருக்கும் நீங்கள் எல்லா இடங்களிலும் பாராட்டப்படுவீர்கள்.
  • உங்களின் தொழில் மற்றும் உறவுகளில் உண்மையை வெளிப்படுத்தும் நபராக இருப்பீர்கள்.
  • பொழுதுபோக்குகள் விடயங்களில் அதிகமான ஆர்வம் காட்டுவீர்கள்.

2. வண்ணத்துப்பூச்சி

  • முதலில் படத்தை பார்க்கும் பொழுது முதலில் வண்ணத்துப்பூச்சி இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் நேர்மறையான எண்ணங்கள் கொண்டவராக இருப்பீர்கள்.
  • வெளியில் பார்ப்பதற்கு புத்திசாலிகளாக இருப்பீர்கள்.
  • எப்போதும் உங்களின் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் நபராக இருப்பீர்கள்.
  • கடந்த கால சூழ்நிலைகள் குறித்து அதிகமான சிந்தனை உங்களிடம் இருக்கும்.
  • அனுபவங்களில் சில எதிர்மறைகள் இருப்பதால் உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க விரும்புவீர்கள்.    
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US