உங்களோட சுவாரஸ்யமான குணத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. மரம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு மரம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மற்றவர்களுடன் எளிதாக நட்பு கொள்வீர்கள்.
- உங்களை சுற்றயிருப்பவர்கள் உங்களை நம்பிக்கையானவராக உணர்வார்கள்.
- மற்றவர்கள் மனம் திறந்து அவர்களின் ரகசியங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நீங்கள் சமூகத்தில் திகழ்வீர்கள்.
- உறவுகளைப் பொறுத்தவரை, துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள்.
- எந்த சந்தர்ப்பத்திலும் மிகவும் நேர்மையான நபராக இருப்பீர்கள்.
- விசுவாசமானவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருப்பீர்கள்.
2. முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முகம் ஒன்று இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மற்றவர்களுடன் அதிகமாக பேச விரும்பாத நபராக இருப்பீர்கள்.
- அனைத்தையும் மனதிற்குள்ளே வைத்துக் கொண்டு வெளியில் பிரச்சினை இல்லாதவர்கள் போல் நடிப்பீர்கள். இந்த குணத்தால் மற்றவர்களும் உங்களிடம் அப்படி நடந்து கொள்வார்கள்.
- அதிக கூச்ச சுபாவம், பயம் கொண்டவர்களாக காணப்படுவீர்கள். ஆனால் உங்கள் மனத்திற்கு பிடித்தவர்களிடம் பரிசு வாங்கி கொள்ள விருப்பம் காட்டுவீர்கள்.
- உங்கள் அன்பையும் அதன் மூலம் வெளிகாட்ட முயற்சி செய்வீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |