உங்களிடம் இருக்கும் ஆளுமைகளை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.
இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. கை
- படத்தை பார்க்கும் பொழுது முதலில் ஒரு கை இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் பாதுகாப்பு தேடும் நபராக இருப்பீர்கள்.
- நிலைத்தன்மை, முன்கணிப்பு மற்றும் உறுதியான அடித்தளத்தம் உங்களிடம் இருக்கும்.
- சிலர் உங்களை அவர்களின் வாழ்க்கையின் எடுத்து காட்டாக நினைப்பார்கள்.
- நம்பகதன்மை மற்றும் ஒழுக்கம் உங்களிடம் இருக்கும்.
- ஆபத்துக்களை கண்டு அஞ்சும் நபராக இருப்பீர்கள்.
- எந்தவொரு விடயத்தையும் முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
2. பறவை
- முதலில் படத்தை பார்க்கும் பொழுது பறவை இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் சுதந்திரமானவர்களாக இருப்பீர்கள்.
- எந்த சந்தர்ப்பத்திலும் துணிச்சலானவராக இருப்பீர்கள். மனந்திறந்து பேசுபவராக இருப்பீர்கள்.
- நீங்கள் புதிய அனுபவங்களை தன்னச்சையாக பெற நினைப்பவராக இருப்பீர்கள்.
- அடிக்கடி மாற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளைத் தேடுவீர்கள்.
-
உறக்கம், நக வடிவம் மற்றும் சிகை அலங்காரம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் எடுக்கும் நபராக இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |