உங்களை பற்றிய சுவாரஸ்யத்தை தெரிஞ்சிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.
இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. திராட்சை
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் திராட்சை தெரிந்தால் நீங்கள் இயற்கை விரும்பியாக இருப்பீர்கள்.
- மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது நீங்கள் மிகவும் அமைதியானவராக இருப்பீர்கள்.
- உங்களை சுற்றியுள்ள உறவுகளை பொறுத்தவரையில் தரத்தை உயரத்த முயற்சியும் ஆளாக பார்க்கப்படுவீர்கள்.
- சாகசத்தை அதிகம் விரும்பு நபராக இருக்கும் நீங்கள், எப்போதும் சுதந்திரமாக இருக்க ஆசைக் கொள்வீர்கள்.
- உங்களுக்குள் ஊர் சுற்ற அதிக ஆசை இருக்கும். இதனால் உங்களை வீட்டில் காண்பது கடினமாக இருக்கும்.
2. கம்மி பியர்ஸ்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு முதலில் கம்மி பியர்ஸ் தெரிந்தால் நீங்கள் ஒரு விஷயத்தில் ஒழுங்காக இருக்கும் நபராக இருப்பீர்கள்.
- நீங்கள் செய்யும் வேலைகளில் சரியான நேரத்தைக் கடைபிடிக்க ஆசைக் கொள்வீர்கள்.
- உங்களிடம் இருக்கும் சில குணம் உங்களை ஒரு சிறந்த தலைவராக வெளிகாட்டும்.
- தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை செலவிடமாட்டீர்கள்.
-
நேர முகாமைத்துவம் உங்களின் செயல்திறனை மேம்படுத்தி பணியிடத்தில் நிறைய பாராட்டுக்களை பெற்று தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |