வாழ்க்கையில் போராடும் நபரை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Oct 05, 2024 02:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

உங்களுக்குள் இருக்கும் ரசிகனை கண்டுபிடிக்க ஒரு Test:படத்தில் தெரிவது என்ன?

உங்களுக்குள் இருக்கும் ரசிகனை கண்டுபிடிக்க ஒரு Test:படத்தில் தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

குப்பையில் கிடந்த பிக்காசோ ஓவியம்.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

குப்பையில் கிடந்த பிக்காசோ ஓவியம்.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

வாழ்க்கையில் போராடும் நபரை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Personal Life

1. புதர்களால் சூழப்பட்ட பாதை

  •  படத்தை பார்க்கும் பொழுது புதர்கள் நிறைந்த பாதை உங்களுக்கு முதலில் தெரிந்தால் நீங்கள் அதிர்ஷ்டமானவராக இருப்பீர்கள்.
  • உங்கள் வாழ்க்கையின் லட்சியங்களை வெற்றிகரமாக அடைவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது.
  • உலகின் உயர்நிலையில் இருப்பது போன்று சில சமயங்களில் உணர்வீர்கள்.
  • விரைவான அறிவு, உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு என்பவைகள் உங்களை உயரத்திற்கு கொண்டு செல்லும்.
  • உங்களிடம் இருக்கும் சமூகத் திறன்களால் மற்றவர்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள். இதனை முக்கியமான காரணியாக கொண்டு நீங்கள் வாழ்க்கையின் இலக்கை அடையலாம். 

2. நபரின் பின் தலை

  • படத்தை பார்க்கும் பொழுது ஒரு ஆணின் தலைப்பகுதி தெரிந்தால் நீங்கள் அதிகம் சவால்களை எதிர்க்கொள்ளும் நபராக இருப்பீர்கள்.
  • உங்களின் லட்சியம் தான் உங்களை இந்த உலகிற்கு அங்கிகாரப்படுத்தும் என நினைத்து கொண்டிருப்பீர்கள்.
  • நெருக்கமானவர்களால் அதிகம் பாராட்டப்படுவீர்கள். சிலர் உங்களை தேவைக்காக மாத்திரம் பயன்படுத்துவார்கள்.
  • இது உங்களுக்கு சில சமயங்களில் கடினமான மனநிலையை கொடுக்கும்.
  • உங்கள் உறுதிப்பாடு, பின்னடைவு மற்றும் இரக்கம் உள்ளிட்ட பண்புகள் உங்களை உயர்ந்த இடத்தில் கொண்டுச் செல்லும்.       
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US