உங்களிடம் இருக்கும் நுண்ணறிவு ஆற்றலை கண்டுபிடிக்க Test: படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Jan 20, 2025 10:21 AM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆழ்மன கவலையை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன கவலையை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

உங்களிடம் இருக்கும் நுண்ணறிவு ஆற்றலை கண்டுபிடிக்க Test: படத்தில் தெரிவது என்ன?

உங்களிடம் இருக்கும் நுண்ணறிவு ஆற்றலை கண்டுபிடிக்க Test: படத்தில் தெரிவது என்ன?

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்களிடம் இருக்கும் நுண்ணறிவு ஆற்றலை கண்டுபிடிக்க Test: படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Intelligence

1. பெண்ணின் முகம்

  • படத்தை பார்க்கும் பொழுது பெண்ணின் முகம் தெரிந்தால் நீங்கள், மிகவும் தாழ்மையானவராக இருப்பீர்கள்.
  • மற்றவர்கள் போல் அல்லாமல் உள்முக சிந்தனையுடன் இருப்பீர்கள்.
  • எந்த சந்தர்ப்பத்திலும் உங்களிடம் இருக்கும் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டீர்கள். இருப்பினும், மக்கள் உங்களை நம்பகமானவராக பார்க்கிறார்கள்.
  • பெரிய இதயம் கொண்ட மனிதராக நடந்து கொள்வீர்கள்.
  • மற்றவர்களிடம் அன்பாக பழகும் குணம் உங்களிடம் இருக்கும்.
  • எப்போதும் பெரியவர்கள் முன்னிலையில் மரியாதையுடன் நடந்து கொள்வீர்கள்.
  • சில சமயங்களில், மற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க கூட நீங்கள் சிரமப்படலாம்.

2. நதி

  • படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு நதி இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மற்றவர்களுடன் எளிதாக நட்பு கொள்ளும் நபராக இருப்பீர்கள்.
  • மக்கள் உங்களை மிகவும் நம்பகமானவராக பார்ப்பார்கள். இதனால் உங்களுடன் மனம் திறந்து பேச விரும்புவார்கள்.
  • உங்களை சுற்றியுள்ளவர்களின் ரகசியங்களை அறிந்த நபராக இருப்பீர்கள்.
  • உறவுகளிடம் உங்களின் உணர்வுகளை எளிதாக பகிர்ந்து கொள்வீர்கள்.
  • மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது நீங்கள் நேர்மையானவராக இருப்பீர்கள்.
  • நீங்கள் மிகவும் அன்பானவர் மற்றும் வலுவான ஒழுக்கம் கொண்டவராகவும் இருப்பீர்கள்.
  • அதிக உணர்ச்சி மற்றும் நுண்ணறிவு ஆற்றல் உங்களிடம் இருக்கும்.      
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US