உங்களிடம் இருக்கும் சந்தேக குணத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. ரெக்கார்டிங் பிளேயர்
- படத்தை பார்க்கும் பொழுது ரெக்கார்ட் பிளேயர் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் கண்டுபிடிக்கும் குணம் கொண்ட நபராக இருப்பீர்கள்.
- பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருவதற்கான ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
- தவறு செய்தாலும் அதிலிருந்து கற்றுக் கொண்டு முயற்சிகளை தொடர்வீர்கள்.
- வெளியிலிருந்து பார்க்கும் பொழுது சந்தேகம் குணம் இருப்பது போன்றே தெரியும்.
- மற்றவர்களின் உள்ளுணர்வுகளை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளும் நபராக இருப்பீர்கள்.
2. பறவை
- பறவையொன்று படத்தில் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் கலைக் கண்ணோட்டம் கொண்டவராக இருப்பீர்கள்.
- சிறிய விடயங்களில் இருக்கம் அழகைக் கண்டறியும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
- சந்தேகம் சில சமயங்களில் உங்களிடம் இருக்கலாம்.
- உங்களிடம் இருக்கும் படைப்பாற்றல் மற்றவர்கள் மத்தியில் தனித்துவமாக காட்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |