மறைந்திருக்கும் குணத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. சிங்கம்
- படத்தை பார்க்கும் பொழுது சிங்கம் ஒன்று இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் தைரியமானவர்களாக இருப்பீர்கள்.
- உங்களிடம் மறைக்க முடியாத அனுபவங்கள் அதிகமாக இருக்கும்.
- மற்றவர்கள் பார்வையில் வலிமையானவர்களாக இருப்பீர்கள்.
2. கொரில்லா
- படத்தை பார்க்கும் பொழுது கொரில்லா ஒன்று இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் சாகசங்களை விரும்பும் நபராக இருப்பீர்கள்.
- மற்றவர்களை சிறந்த வழியில் வழிநடத்தும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
- உங்களிடம் இயற்கையாகவே அமைதியாக இருக்கும் குணம் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |