நீங்க கடின உழைப்பாளியா, இல்லையா-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.
இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. பெண்ணின் முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால் நீங்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பீர்கள்.
- உங்களின் கடின உழைப்பால் பணிச் செய்யும் இடத்தில் சிறந்து விளங்குவீர்கள்.
- எந்த சூழ்நிலையிலும் சிறந்து விளங்கும் நபராக இருப்பீர்கள்.
- நீங்கள் செய்யும் நல்ல விடயங்களால் மற்றவர்கள் உங்களை போற்றுவார்கள்.
- எப்போதும் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள விரும்புவீர்கள்.
- இலக்குகளை அடைய எந்த எல்லைக்கும் செல்லும் குணம் உங்களிடம் இருக்கும்.
2. ஆப்பிளை பறிக்கும் பெண்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு பெண் ஆப்பிளைப் பறிப்பது போன்று தெரிந்தால் நீங்கள் அன்புள்ளம் கொண்டவராக இருப்பீர்கள்.
- மற்றவர்களை விட நேர்மையானவர்களாகவும், நம்பிக்கையானவர்களாகவும் இருப்பீர்கள்.
- ஒருவருக்கு வாக்குறுதி கொடுத்தால், அதை நிறைவேற்றாமல் விடமாட்டீர்கள்.
- புத்திசாலி மற்றும் பொறுப்பானவர்களாக இருப்பீர்கள்.
-
நல்ல ஆலோசகராக இருந்து மற்றவர்களுக்கு பிரச்சினை வராமல் காத்துக் கொள்வீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |