உங்களிடம் உள்ள creativity-ஐ கண்டுபிடிக்க ஒருTest- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Jun 02, 2025 07:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

50 ஆண்டுகள் அணையாமல் எரியும் நரக வாசல்- எங்குள்ளது தெரியுமா?

50 ஆண்டுகள் அணையாமல் எரியும் நரக வாசல்- எங்குள்ளது தெரியுமா?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

IQ test: இருவரில் யார் ஏழை பெண்.. 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

IQ test: இருவரில் யார் ஏழை பெண்.. 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்களிடம் உள்ள creativity-ஐ கண்டுபிடிக்க ஒருTest- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Creative Analytical

1. சப்பாத்து

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுத ஒரு சப்பாத்து தெரிந்தால், சிறந்த படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.
  • உங்களுடைய மூளையின் வலது பக்கம் இடது பக்கத்தை விட மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் உங்களுடைய கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.
  • வலுவான உள்ளுணர்வு கொண்டவராக இருப்பீர்கள்.
  • அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருக்கும் நீங்கள் இசை, நடனம், நடிப்பு போன்ற கலைகளின் மீது அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள்.
  • மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்கள் மீது அக்கறை காட்டும் நபராக இருப்பீர்கள்.

2. மனிதர் அல்ல வீதி

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பார்க்கும் பொழுது மனிதர் அல்ல வீதி தெரிந்தால் நீங்கள் தர்க்க ரீதியாகவும், பகுபாய்வு ரீதியாகவும் சிந்திக்கும் நபராக இருப்பீர்கள்.
  • உங்கள் மூளையின் இடது பக்கம் வலது பக்கத்தை விட மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் கணிதம், அறிவியல் போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள்.
  • பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள்.
  • யதார்த்தமான ஒருவராக இருப்பதால் உங்களை தேடி வரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக இருக்கும்.
  • உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் தன்மை உங்களிடம் இருக்கும்.
  • எதையும் ஒழுங்காக செய்யக்கூடிய திறமை இருப்பதால் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்துவீர்கள்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US