உங்களுக்குள் நடக்கும் மாற்றங்கள் கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. தூண்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது துண் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் வாழ்க்கையில் நிலையானவர்களாக இருப்பீர்கள்.
- உங்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் அவதானிக்க விரும்புவீர்கள்.
- பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்க ஆசைப்படும் நபராக இருப்பீர்கள்.
- எப்போதும் புதியதொன்றை விரும்பும் நபராக இருப்பீர்கள்.
- எந்தவொரு இடத்திற்கு சென்றாலும் புதிய அனுபவங்களை விட ஆடம்பரத்தையே விரும்புவீர்கள்.
- செல்லும் இடங்களில் வசதியாகவே இருக்க விரும்புவீர்கள்.
- சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ளும் குணம் உங்களிடம் இருக்கும்.
2. இரண்டு நபர்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு இரண்டு நபர்கள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் ஒரு இடத்தில் வாழ விரும்பாத நபராக இருப்பீர்கள்.
- உங்களைப் பொறுத்தவரை, வாழ்க்கை என்பது புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்கும் பாடமாக பார்க்கப்படுகின்றது.
- ஒரு இடத்தில் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு விரும்பமாட்டீர்கள்.
- வாழ்க்கையில் மாற்றங்களை அதிகம் விரும்புவீர்கள்.
- இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு வாழும் குணம் உங்களிடம் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |