ஆழ்மன பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Mar 13, 2025 11:30 PM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Optical illusion: ஒரே எண் போல கண்களை ஏமாற்றும் படத்தில் "28" எங்கே உள்ளது?

Optical illusion: ஒரே எண் போல கண்களை ஏமாற்றும் படத்தில் "28" எங்கே உள்ளது?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

Brain Teaser: இந்த சுலபமான புதிரை உங்களால் தீர்க்க முடியுமா? ஐந்து நொடிகள் மட்டுமே

Brain Teaser: இந்த சுலபமான புதிரை உங்களால் தீர்க்க முடியுமா? ஐந்து நொடிகள் மட்டுமே

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Biggest Weakness

 1. கைகள்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கைகள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் பகல் கனவு காணும் நபராக இருப்பீர்கள்.
  • உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதனை பெரிதாக அறிந்து கொள்ள மாட்டீர்கள்.
  • உங்களுக்கு வேலைகள் இருந்தாலும் அதனை நினைத்து கவலையில்லாமல் வேறு ஏதாவது செய்து கொண்டிருப்பீர்கள்.
  • தேவையில்லாத விடயங்களுக்காக பொன்னான நேரத்தை செலவு செய்வீர்கள்.

2. முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் வாழ்க்கையின் தீவிரத்தை புரிந்து கொண்டவராக இருப்பீர்கள்.
  • மன அழுத்தம் பிரச்சினை உங்களுக்கு குறைவாகவே இருக்கும்.
  • பிடித்த வேலைக்காக உங்களின் வாழ்க்கையை தியாகம் செய்வீர்கள்.
  • சரியான ஊதியம் இல்லாமல் சேவைகளை செய்ய முற்படுவீர்கள்.        
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US