நீங்க காதலில் எப்படிப்பட்டவர் என கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI May 03, 2025 02:10 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Puzzle iq test: மூவரில் குழந்தையின் தந்தை யார்? 10 வினாடிகளில் பதில் வேண்டும்!

Puzzle iq test: மூவரில் குழந்தையின் தந்தை யார்? 10 வினாடிகளில் பதில் வேண்டும்!

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

நீங்க எப்படிப்பட்டவர்-ன்னு தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

நீங்க எப்படிப்பட்டவர்-ன்னு தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

நீங்க காதலில் எப்படிப்பட்டவர் என கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Behave In Love

1. படுத்திருக்கும் புத்தர்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் படுத்திருக்கும் புத்தர் தெரிந்தால் நீங்கள் காதலிப்பவர்களிடம் உணர்வுகளை வெளிகாட்டாமல் எப்போதும் வேலையாக இருப்பது போன்று காட்டிக் கொள்வீர்கள்.
  • இது போன்ற நடத்தைகள் காதலிப்பதில் விருப்பம் இல்லாத நபர் போன்று காட்டும். இது சில சமயங்களில் பிரிவிலும் சென்று முடியலாம்.

2. தாதுக்களின் கூட்டம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது தாதுக்களின் கூட்டம் தெரிந்தால் நீங்கள் காதலிக்கும் பொழுது துணையிடம் கவலையற்ற நபராக காட்டிக் கொள்வீர்கள்.
  • காதலை மறைப்பதற்கான முகமூடியாக கோபம் மற்றும் கவலையை வெளிப்படுத்துவீர்கள்.

3. மலை

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கண்களுக்கு மலை இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் காதலிக்கும் பொழுது வாழ்க்கையில் செட்டிலாகியவர் போன்று காட்டிக் கொள்வீர்கள்.
  • நீங்கள் உண்மையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் நபராக இருப்பீர்கள்.

4. யானைப்படை 

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கண்களுக்கு யானைப்படை  தெரிந்தால் நீங்கள் காதலிக்கும் நபருக்கும் பிடிக்கும் வகையில் நடந்து கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால் உங்கள் துணை உங்களை எப்படி இருப்பீர்களோ அப்படியே ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பார்.                     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US