உங்க வாழ்க்கையை பத்தின ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Oct 21, 2024 11:39 PM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரியாகும் புது கேரக்டர்.. தலைசுற்றி நிற்கும் ரோகிணி

சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரியாகும் புது கேரக்டர்.. தலைசுற்றி நிற்கும் ரோகிணி

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

சந்திரமுகி பட சொர்ணாவை ஞாபகம் இருக்கா? யாரும் எதிர்பார்க்காத நிலையில் இருக்கும் புகைப்படம்

சந்திரமுகி பட சொர்ணாவை ஞாபகம் இருக்கா? யாரும் எதிர்பார்க்காத நிலையில் இருக்கும் புகைப்படம்

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்க வாழ்க்கையை பத்தின ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Approach Life

 1. முயல்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் முயல் தெரிந்தால் நீங்கள் பகுத்தறிவு சிந்தனை திறன் உள்ளவராக பார்க்கப்படுவீர்கள்.
  • ஒழுக்கமான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள்.
  • எதையும் சிறப்பாக திட்டமிட்டு செய்யும் நபராக இருப்பீர்கள்.
  • குழுப்பணியில் நம்பிக்கை வைத்து இறங்குவீர்கள்.
  • மிக எளிதில் முடிவுகளை எடுக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.
  • நீங்கள் எடுக்கும் முடிவுகள் மீது வலுவான நம்பிக்கை வைத்துருப்பீர்கள்.
  • எப்பேற்பட்ட சவால்களையும் அசால்ட்டாக சமாளிக்கும் குணம் உங்களிடம் இருக்கும்.

2. வாத்து

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் வாத்து இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறை கொண்டவராக இருப்பீர்கள்.
  • ஒவ்வொரு சூழ்நிலையிலும் நல்லதை மட்டும் பார்க்கும் குணம் உங்களிடம் இருக்கும்.
  • உங்களைச் சுற்றியிருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.
  • எப்போதும் ஆக்கப்பூர்வமான சிந்தனை உங்களிடம் இருக்கும்.
  • எப்பேற்பட்ட சவால்களை நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கும் நபராக இருப்பீர்கள். இதுவே உங்களின் ரகசிய குணமாகும்.           
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US