உலகின் 10 டாப் லிஸ்ட்டில் இருக்கும் பணக்காரர்கள்!
World
By Pavi
உலகில் முதல் பத்து இடங்களை பணக்காரர்கள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டாப் 10 பணக்காரர்கள்
1. | முதலாவது இடத்தில் இருப்பவர் Elon Musk இவரிடத்தில் 442 பில்லியன் சொத்துக்கள் உள்ளன. |
2. | இரண்டாவது இடத்தில் இருப்பவர் jeff Bezos இவர் 248 பில்லியன் டாலர்கள் சொத்து வைத்துள்ளார். |
3. | மூன்றாவது இடத்தில் இருப்பவர் Mark Zuckerberg இவர் 223 பில்லியன் டாலர் சொத்துக்களை வைத்துள்ளார். |
4. | நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் Larry Ellison இவர் 195 பில்லியன் சொத்துக்களை வைத்து டாப் 10 இல் இடம்பிடித்துள்ளார். |
5. | ஐந்தாவது இடத்தில் இருப்பவர் Bernart Arnault இவர் 181 பில்லியன் சொத்துக்களை வைத்துள்ளார். |
6. | ஆறாவது இடத்தில் Larri Page இவர் 171 பில்லியன் சொத்துக்களை வைத்துக்கொண்டு உலகின் டாப் 10 பணக்காரர்களில் இடம்பிடித்துள்ளார். |
7. | ஏழாம் இடத்தில் Bill Gates இவர் 165 பில்லியன் டாலர்கள் சொத்தை வைத்துள்ளார். |
8. | எட்டாம் இடத்தில் Sergy bin இவர் 161 பில்லியன்கள் சொத்து வைத்துள்ளார். |
9. | ஒன்பதாம் இடத்தில் Stave ballmer இவர் 156 பில்லியன் சொத்துக்களை வைத்து டாப் 10 இல் இடம்பிடித்துள்ளார். |
10. | பத்தாவது இடத்தில் இருப்பவர் Warren Buffett இவர் 143 பில்லியன் சொத்துக்களை வதை்துக்கொண்டு டாப் 10 இல் இடம்பிடித்துள்ளார். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US