பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டியை வேட்டையாட வந்த சிங்கம்... தாய் எருமையின் போராட்டம்!
பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி வேட்டையாட வந்த ஆண் சிங்கத்தை தாய் எருமை காப்பாற்ற போராடிய பதறவைக்கும் கட்சிகள் அடங்கிய கணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே சிங்கத்தின் வேட்டையில் இருந்து தப்பிப்பது மிகவும் அரிது. சிங்கம் இரையை குறிவைத்துவிட்டால் அது யானையாகவே இருந்தாலும் சாய்த்துவிடும்.

அதனால் தான் சிங்கம் காட்டுக்கே ராஜா என வர்ணிக்கப்படுகின்றது. ஆனால் தாயின் போராட்டத்துக்கு முன் சிங்கமாகவே இருந்தாலும் தோற்று தான் ஆக வேண்டும் என்பதை பறைசாற்றும் வகையில் ஒரு காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
பசியுடன் கர்ஜித்தபடி குட்டி உருமையை குறிவைத்து வந்த சிங்கத்தை அதன் தாய், மந்தையை உதவிக்கு அழைத்தவாறே கடுமையாகப் பாதுகாக்க போராடிய காணொளி இயைத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |